Search engine optimization
blogger

What is Search Engine Optimization (SEO) in Tamil – Tamil Blogger King

Search Engine Optimization என்றால் என்ன? Search Engine Optimization என்பதே சுருக்கமாக SEO என்று அழைக்கப்படும். ஒரு பதிவை தேடுபொறிக்கு (Search Engine) விளங்குமாறு அல்லது தெரியுமாறு செய்யும் அமைப்பிற்கு (Setting) SEO என்று பெயர். How it Works Search Engine Optimization: நீங்கள் ஏதாவது ஒன்றை Google அல்லது வேறு ஏதேனும் ஒரு தேடுபொறியில் தேடும்போது உங்களுக்கு தேவையான சரியான தகவலைக் கொடுக்க, நீங்கள் தேடிய வார்த்தை அதிகமாக உள்ள பதிவுகளை (post)…