How to connect domain to blogger in tamil
blogger

How to Connect Domain to Blogger in Tamil – Tamil Blogger King

Things to know before choosing a Domain for the Blogger: உலகம் முழுவதும் தினமும் மில்லியன் டொமைன் பெயர்கள் இணையதளத்திற்காக வாங்கப்படுகிறது. இவை நமது மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு எளிமையாக இருக்காது. 341.561.84.32 இதுபோன்ற அமைப்பில் இருக்கும்.இதை மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ள கடினமாக இருக்கும் எனவே Name கொடுக்க படுகிறது. இணையதளத்திற்கு பெயர் (Name) வாங்குவது மிகவும் முக்கியம்.ஏனெனில் பெயரின் மூலம் இணையதளம் விரைவில் தேடுபொறியில் (Search Engine) ல்…