Google Adsense Approval tricks 2021
blogger

Google Adsense Approval (2021) tricks for Blogger in Tamil

Google AdSense Approval tricks 2021: Adsense Approval 2021 ல் பெறுவது பற்றிய முக்கியமான 12 tricks: Blogger இணையதளத்துக்கு வரும் புதிய ப்ளாக்கர்கள் Adsense பெறுவது கடினம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைப்பது போல அவ்வளவு கடினமில்லை. நான் இப்பதிவில் எழுதியவற்றை படித்தால் கூகுளின் Adsense approval எளிதாக பெற முடியும். உலகிலேயே Google தான் விளம்பரங்கள் வழங்கும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டு வருடங்களுக்கு முன்…