Image Optimization
blogger

Image Optimization | Alt tag SEO for Blogger in Tamil

Image Optimization: Image Optimization செய்வது எப்படி என்று தேடி வந்துள்ள உங்களுக்கு தேவையான பதிலை வழங்குவதன் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். Blogger ல் Image Seo Optimization செய்வது ரொம்ப முக்கியம்.ஆனால் புதிய Blogger எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் பழைய Blogger கள் கூட இதை செய்வது கிடையாது. பலருக்கு Image Seo என்பதே தெரியாது.Image seo வா? அது எப்படி செய்வது என்று கேட்பார்கள். Image ல் சரியான seo செய்வதன் மூலம் 10%…