Make Money Online

Blog எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி | How To Make Money By Writing Blog in Tamil

Blog எழுதிப் பணம் சம்பாதிப்பது (Make Money from Blog) எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Blog என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். Blog என்றால் என்ன? | What is Blog in Tamil? Blog என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பிக்கப்பட்ட (Update) செய்யப்பட்ட வலைதளம் (website) அல்லது வலைப் பக்கங்கள் (web pages) ஆகும். ஒரு தலைப்பில் தொடர்ந்து எழுதப்படும் ப்ளாக் Blogging என்று அழைக்கப்படும். Blog எந்த…