5 Important setting for new blogger dashboard

5 Important Settings for New Blogger Dashboard in Tamil

Why the New Blogger Dashboard Settings is Important:

ஏன் புதிய Blogger Websiteக்கு Dashboardல் இந்த Setting செய்ய வேண்டும்?

நமது Blogger இணையதளமானது Google ல் தெரிய வைக்க postஐ Google search consoleல் சமர்ப்பிப்போம்.

அவ்வாறு சமர்ப்பிப்பதற்கு முன் இந்த Settings குகளை செய்திருந்தால் தான் போஸ்ட்கள் சரியாக Submit ஆகும்.

5 steps to New Blogger Dashboard Settings:

Basic Setting For blogger dashboard:

5 Important Settings for New Blogger Dashboard in Tamil
Basic Setting
  • முதலில் basic Settingல் Descriptionல் இணையதளத்தில் எதைப் பற்றி பதிவிடப்படுமோ அதைப்பற்றி 500 எழுத்திற்க்குள் கொடுக்க வேண்டும்.
  • Blog languageஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • Website ஆனது Adult content (18+) களை கொண்டிருந்தால் On செய்ய வேண்டும்.
  • Google analytics property I’d கொடுக்க வேண்டும்.
  • Favicon இது மிகவும் முக்கியமானது, இணையதளத்திற்கு வரும் Visitorக்கு, நமது இணையதளத்தின் மீது நம்பிக்கை (Brand) உருவாகும்.

1.Privacy Setting (More Important):

  • Visible to search engine இதை On செய்ய வேண்டும்.இதில் இணையதளத்தை தேடுபொறியில் காட்ட வா என கேட்கப்பட்டுள்ளது.

Publishing:

  • இதில் நீங்கள் Custom Domain வாங்கி இருந்தால் இணைத்துக் கொள்ளவும்.

Read also: Add Custom Domain for Blogger website in Tamil

2.HTTPS (Important) Setting For blogger dashboard:

5 Important Settings for New Blogger Dashboard in Tamil
HTTPS
  • இதை On செய்து கொள்ளவும்.இணையதளம் Secure ஆக உள்ளதாக காட்டும். On செய்யவில்லை என்றால் Browser, Website Not secure ஆக உள்ளதாக எச்சரிக்கும்.இதனால் User இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.

Permissions:

  • இணையதளத்திற்கு புதிதாக Writters நியமிக்க வேண்டும் என்றால் Invite More Authorsல் சென்று Email I’d கொடுத்து இணைத்துக் கொள்ளலாம்.
  • அடுத்ததாக Reader accessஐ Public என கொடுக்க வேண்டும்.

Post Setting:

5 Important Settings for New Blogger Dashboard in Tamil
Posts
  • Max posts shown on main page இதில் இணையதளத்தின் வேகத்தை பொருத்து Home pageல் எத்தனை போஸ்ட் தெரிய வேண்டும் என கொடுக்க வேண்டும்.
  • Image lightbox ஐ On செய்ய வேண்டும்.
  • Ideas pannel On செய்ய வேண்டும்.

Comments Setting:

Blogger Dashboard Settings
Comments
  • Comment location ஆனது Embeded ஆக இருப்பது நல்லது.
  • Who can comment இதில் Users with Google accounts கொடுக்க வேண்டும்.
  • Comment moderation option ல் Always என கொடுப்பது நல்லது.
  • Comment form message இதில் உங்களுடைய Postகளுக்கு கீழே ஏதேனும் கூற விரும்பினால் கொடுக்கலாம். Ex (Thanks for Read the post) என கொடுக்கலாம்.

Email setting:

New Blogger website Dashboard Settings in Tamil
Email
  • இதில் Postல் கொடுக்கப்படும் Commentகள் Emailக்கு வர வேண்டும் என்றால் Comment notification emailல் Email I’dஐ தரலாம்.

Formatting Setting:

Blogger setting
Formatting
  • உங்களுடைய Time zone ஐ கொடுக்க வேண்டும். இந்தியா எனில் GMT+05:30 என கொடுக்க வேண்டும்.
  • கீழே Postல் எந்த மாதிரி Time, Date காட்ட வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும்.

3.Meta Tags Setting (More Important):

Blogger Website setting
Meta tags
  • Enable Search Discription இதை On செய்து கீழே Search Discription ஐ கொடுக்க வேண்டும்.

Read also: What is Search Engine Optimization (SEO) ? | Websiteக்கு SEO ஏன் அவசியம்.

Errors and Redirect Settings:

  • Custom 404 Error ல் ஏற்கனவே எழுதி Post செய்ததை Delete செய்தால் இந்த Error வரும்.இதில் Homepage url கொடுப்பதால் அந்த Postன் மூலம் வரும் Visitor களால் Traffic கிடைக்கும்.
  • Custom Redirects ல் ஏதேனும் Postல் Broken link இருந்தால் இதில் User ஐ எந்த Postக்கு செல்ல வைக்க வேண்டுமோ அந்த Postன் link ஐ கொடுக்க வேண்டும்.

4.Crawlers and Indexing Setting (Important):

Blogger setting
  • Enable custom robots.txt On செய்து அதில் Robots.txt ஐ Paste செய்ய வேண்டும்.
  • Enable custom robots header tage ஐ On பண்ண வேண்டும்.
  • Home page tags ல் all மற்றும் noodp On கொடுக்க வேண்டும்.
  • Archive and search page tags ல் Noindex மற்றும் noodp கொடுக்க வேண்டும்.
  • Post and page tags ல் all மற்றும் Noodp கொடுக்க வேண்டும்.

5.Monetisation Setting (Important):

  • Blogger Website க்கு Monetisation கிடைத்த பிறகு Adsense Publisher ads .txt கொடுக்க வேண்டும்.

Manage Blog Setting:

  • வேறு இடத்தில் Create செய்த போஸ்ட்களை இங்கு Import செய்யலாம்.
  • Back up content இதில் Blogger ல் இருந்து WordPressக்கு மாறினால் Content களை Back up செய்து WordPressல் Import செய்யலாம்.
  • Accountஐ Delete செய்ய Remove your blog கொடுத்து Remove பண்ணலாம்.

Note:

Important ஆன Settings கள் கொடுக்கப்பட்டுள்ளது.வேறு ஏதேனும் Setting பற்றி சந்தேகம் இருந்தால் கீழே Commentல் கருத்து தெரிவிக்கவும்.

Rate this post

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x