ஒரு Blog Post ஐ வெற்றி பெற வைக்கும் 8 வழிகள் | 8 Ways to Make a Blog Post a Success

What do you need to do to make Blog Post a success?

8-Ways-to-Make-a-Blog-Post-a-Success
8 Ways to Make a Blog Post a Success

Blog எழுத்தாளர்கள் தங்களது பதிவில் இந்த 8 வழிமுறைகளை செய்வதன் மூலம் Blog Post வெற்றி பெறுவது உறுதி.

Blog Post-ஐ வெற்றி பெற வைக்கும் 8 வழிகள்

  • Choose Perfect Keyword
  • Post Title
  • Search Description
  • Permalink
  • Sub Headings
  • Post Images
  • Content
  • Internal links & External links

choose Perfect Keyword

ஒரு பதிவின் வெற்றியும், தோல்வியும் அந்த பதிவில் உள்ள Focus keyword-ஐ பொருத்தது. குறிச்சொற்களை தேர்வு செய்யும் போது கீழே உள்ளவற்றை சரிபார்ப்பு செய்வது நல்லது.

போட்டி குறைவாகவும், அதிக தேடல் (search volume) உள்ள குறிச்சொற்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் விரைவில் பதிவு Rank ஆகும்.

Post Title

ஒரு எழுத்தாளர் (Blog writter) தனது பதிவை எழுத ஆரம்பித்த உடன் முதலாவதாக எழுதுவது Post Title. அந்த Title-ல் keyword இருக்க வேண்டும்.அதிலும் தலைப்பில் ஆரம்பத்திலேயே (beginning) வருவது மிகவும் சிறந்தது.

Meta description

கூகுள் தேடலில் வரும் முடிவுகளில் (Results), Post title-க்கு கீழே வருவது Meta description.

இந்த Meta description-ல் Focus Keyword உடன் சேர்த்து 150 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Permalink

ஒரு பதிவின் link ஆனது Permalink எனப்படும்.இந்த Permalink-லும் focus keyword இருக்க வேண்டும்.

Heading – 8 ways to make a blog post a success

(எ-டு) 8-ways-to-make-a-blog-post-a-success

இது போல் கொடுக்க வேண்டும்.

Read also : How to make money in 7 ways from facebook page in Tamil

Sub-Headings

இதில் H2,H3,H4 ஆகிய Heading-கள் அடங்கும்.இதில் Keyword-களையோ அல்லது keyword-க்கு ஒத்த வேறு வார்த்தைகளையோ கொடுப்பது பதிவிற்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

Post Images

ஒரு பதிவில் குறைந்தது ஒரு Image-ஆவது இருக்க வேண்டும் என்பது சிலருடைய கருத்து.ஆனால் ஆயிரம் வார்த்தைகளில் கூற வேண்டிய விஷயத்தை ஒரு Image மூலம் கூற முடியும்.

என்னுடைய கருத்து ஒரு பதிவில் 5 படங்கள் இருப்பது சிறப்பாக இருக்கும்.

Post Content

ஒரு பதிவில் இருக்க கூடிய உள்ளடக்கம் (Content) குறைந்தது 600 வார்த்தைகளாவது இருக்க வேண்டும்.google Adsense 400 வார்த்தைகள் போதும் என்கிறார்கள்.ஆனால் வாசிப்பாளர்கள் (Visitors) உங்களுடைய இணையதளத்தில் உள்ள பதிவை குறைந்தது 1 நிமிடமாவது படித்து பார்க்க வேண்டும்.இல்லையெனில் இணையதளத்தின் Bounce Rate அதிகரித்துவிடும்.

600 வார்த்தைகளுக்கு அதிகமாக இருக்கும் போது படிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகும் போது Bounce Rate குறைவாக இருக்கும்.

Links

Internal links

உங்களுடைய பதிவில், நீங்கள் ஏற்கனவே எழுதிய பதிவிற்கு கொடுக்கும் இணைப்பு (link) Internal link என்று அழைக்கப்படும்.

இந்த link-களின் மூலம் வாசிப்பாளர் உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளை படிப்பதால் இணையதளத்தின் Bounce Rate கணிசமான அளவு குறையும்.

Outbound links

உங்களுடைய பதிவில் இருந்து மற்ற இணையதளங்களுக்கு கொடுக்கும் link ஆனது Outbound link என்று Outbound link கொடுப்பதால் பதின் SEO அதிகமாகும்.

மற்ற பெரிய இணையதளங்களில் இருந்து நமது இணையதளங்களுக்கு Outbound link கிடைத்தால் நமது இணையதளத்தின் Domain Rating அதிகரிக்கும்.

உங்களுடைய இணையதளத்தின் Domain Rating check செய்வது எப்படி?

1/5 - (2 votes)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x