Blogger advantages and disadvantages

Blogger advantages & disadvantages in Tamil – Tamil Blogger King

Blogger Advantages & Disadvantages:

இந்தப் பதிவில் Blogger ன் Advantages மற்றும் Disadvantages பற்றிப் பார்ப்போம்.

தற்போதைய சூழ்நிலையில் பலரும் Blogging செய்து பணம் சம்பாதிக்க வருகிறார்கள்.

Blogging ல் சம்பாதிக்க Beginner ஆக வருபவர்களுக்கு Blogger வரப்பிரசாதமாக உள்ளது.

Blogger ல் ஒரு Email I’d ஐ வைத்து 100 website வரை ஆரம்பிக்கலாம்.

இந்த Blogger Platform ஆனது Google ன்
இலவசமான சேவை.

Advantages of Blogger:

  • Life time Hosting free
  • Life time SSL & Domain free
  • Unlimited Post Publish
  • Lot of free themes available for blogger
  • Beginner friendly

Read more: How to create a free blog website in Tamil

Life time Hosting Free:

Google ன் Blogger க்கு Hosting Life time free ஆக வழங்கப்படுகிறது‌.

Hosting என்பது உங்களுடைய தகவல்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் ஒரு சேமிப்பகம்.

Lifetime SSL & Domain Free:

Secure Sockets Layer என்பதே SSL என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

ஒரு Browser க்கும், Web Server ற்கும் இடையே Data பரிமாற்றம் நடைபெறும் போது Encryption செய்யப்பட்டு Data பாதுகாப்பாக இருக்கும்.

Domain இலவசமாக Blogger ல் வழங்கப்படுகிறது.இந்த டொமைன் வாழ்நாள் முழுவதும் இலவசம்.

Unlimited Post Publish:

Blogger ல் Hosting Storage அளவு Unlimited ஆக வழங்கப்பட்டுள்ளதால் Unlimited Post Publish செய்யமுடியும்.

Free Themes available:

Blogger க்கு Free ஆகவும் Paid Version னிலும் ஏராளமான Themes இணையதளங்களில் கிடைக்கின்றன.

Read more: 5 Important Settings for New Blogger Dashboard in Tamil

Beginners Friendly:

புதிதாக Blogging க்கு வருபவர்கள் எந்த விதமான செலவும், கடினமும் இல்லாமல் கற்றுக்கொள்ள முடியும்.

Disadvantages of Blogger:

  • Long term not Perfect Blogger
  • Basic SEO
  • No Plugins
  • Invalid clicks
  • Few widget
  • Single URL navigation
  • Blogger is More time Consuming

Long term Not Prefect Blogger:

Blogging ஐ நீங்கள் நீண்ட காலத்தில் செய்ய விரும்பினால் Blogger ஏற்றதல்ல.

Basic SEO:

Bloggerல் SEO மிக எளிமையாக இருக்கும். எனவே Post ஐ Rank செய்வது கடினம்.

Plugins not available Blogger:

இதில் சொருகிகள் (Plugin) கிடையாது.அனைத்து வேலைகளையும் Manual ஆக செய்ய வேண்டும்.

Invalid clicks:

Blogger களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது Invalid clicks.உங்களை பிடிக்காத நபர்கள் உங்களுடைய Google Adsense Approval வாங்கிய இணையதளத்தில் அதிகமாக விளம்பரங்களை Click செய்வதால் Adsense தற்காலிகமாக லோ அல்லது நிரந்தரமாக நிறுத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இதனால் உங்களுடைய Google Adsense Terminate செய்யப்படும்.

Few widgets:

ப்ளாக்கரில் Widget கள் மிக குறைந்த எண்ணிக்கையிலே உள்ளன.

Single URL navigation:

உங்களுடைய Post Rank ஆக மிக முக்கியமானது Permalink இது Blogger ல் மாதம் (Month) மற்றும் வருடம் (Year) இரண்டும் Post Title உடன் வரும் இது Post Rank ஆகுவற்கு தடையாக இருக்கும்.

Blogger is More time-consuming:

Blogger ல் அனைத்து வேலைகளையும் Manual ஆக செய்வதால் அதிக நேரம் செலவிட வேண்டும்.

Important:

புதிதாக Blogging எழுத வருபவர்கள் குறைந்தது 3 மாதங்களாவது Blogger ல் வேலை செய்ய வேண்டும்.பிறகு Paid Platform களுக்கு சென்றால் wordpress போன்ற Blog Website எளிமையாக இருக்கும்.

Blogger மற்ற Blogging இணையதளங்களுடன் எந்த விதத்திலும் குறைந்ததல்ல.ஏனெனில் மற்ற wordpress போன்றவைகளுக்கு பணத்தை செலவிட வேண்டும்.Blogger க்கு நேரத்தை செலவிட வேண்டும்.

Blogger Advantages & Disadvantages பற்றி இப்பதிவில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் Comment ல் தெரிவிக்கவும்.

Rate this post

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x