Blogger Free Templates Download
Blogger க்கு தேவையான Free Templates களை Download செய்ய நிறைய இணையதளங்கள் உள்ளன.
அந்த இணையதளங்களில் Premium Template களையும் Paid செய்து டவுன்லோட் செய்யலாம்.
ஆனால் இப்பதிவில் Free Templates பற்றி பார்ப்போம்.
இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு எங்கு, எதில் Blogger Free Templates Download செய்வது பெரிய கேள்வியாக இருக்கிறது.அதற்கான பதிலை இப்பதிவில் பார்ப்போம்.
Blogger வைத்திருக்கும் பலருக்கும் ஒரு சின்ன பயம் இருக்கும். Blogger ல் Free templates பயன்படுத்தினால் Google ன் விளம்பர ஒப்புதல் கிடைக்காது (Google Adsense Approval) என்று Blogger க்கு Premium Template களை பணம் கொடுத்து வாங்குவார்கள்.
Free Blogger Template களுக்கு விளம்பர ஒப்புதல் கிடைக்காது என்பது உண்மையல்ல.
மேலும் சிலர் Premium Template களை பணம் கொடுத்து வாங்கினால் Adsense எளிதாக கிடைத்துவிடும் மேலும் Blogger ல் எழுதும் Post எளிதில் தேடுபொறியில் Rank ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள்.இதுவும் தவறான கருத்து.
எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினாலும் உங்களுடைய Content ம் அந்த Content ல் நீங்கள் செய்யும் SEO மூலம் தான் Traffic கிடைக்கும்.
How to choose Blogger Free Templates for your Blogger website:
- Mobile Friendly
- Ads Friendly
- Speed
- Nice look
நீங்கள் தேர்ந்தெடுக்கும் Free Blogger Template பார்ப்பதற்கு அழகாகவும், Google Website ஐ crawl செய்யும் போது Post ல் உள்ள SEO Read செய்ய ஏற்றதாகவும், விளம்பரங்களை பொருத்த ஏற்றதாகவும், வேகமாகவும் இருக்க வேண்டும்.
Read more: Download Copyright free Image
முக்கியமாக Template, Mobile க்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்போது Mobile மூலம் தான் 90% Traffic கிடைக்கிறது.
Best Default Templates for Blogger:
- Notable
- Simple
- Awesome Inc
இந்த மூன்று Template களும் Blogger ல் Default ஆகவே இருக்கும்.
இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உங்களுடைய Blogger இணையதளத்தில் பயன்படுத்தலாம்.இது மூன்றும் Ads Friendly, Speed மற்றும் Mobile Friendly ஆக இருக்கும்.
Top 3 Blogger Free Templates Download websites:
இந்த மூன்று இணையதளங்களில் உங்களுடைய Blogger website க்கு தேவையான Free Templates Download செய்து கொள்ளலாம்.
உங்கள் website எந்த Category க்கு சம்மந்தப்பட்டதோ அதற்கு ஏற்ற Template ஐ தேர்வு செய்வது முக்கியம்.
Difference between Free Templates and Paid Templates:
இலவச இணையதளத்துக்கும், பணம் கொடுத்து வாங்கும் Template கும் உள்ள வித்தியாசம்?
- Paid Template ல் Footer credit இருக்காது.
- Template க்கு lifetime Update கிடைக்கும்.
Free Template க்கும், Paid Template க்கும் இந்த இரண்டு வித்தியாசம் தான் இருக்கும்.
Best Blogger Templates:
- fiksioner v3
- MaxSeo
- Superfast
- Ultramag
- Sora Ribbon
Important:
இணையதளத்திற்கு வரும் Reders உங்களுடைய Content ஐ படிக்கும் முன் உங்களுடைய website Template தான் அவர்களுக்கு முதலில் தெரியும்.
உங்களுடைய Website எந்த அளவுக்கு Nice Look மற்றும் Speed ஆக இருக்கிறதோ அதைப் பொருத்து தான் அந்த User அடுத்தடுத்த Post களை படிக்க ஆர்வம் வரும்.
அதனால் உங்களுடைய Blogger Website Template Speed 80% மேல் இருக்கும் Template ஐ பயன்படுத்துவது சிறந்தது.