Blogger tips & tricks for Beginners

Blogger tips and tricks for Beginners in Tamil – Tamil Blogger King

Blogger tips and tricks for Beginners:

நீங்கள் புதிதாக Blogger இணையதளம் துவங்கியவரா? Blogger tips and tricks பற்றி தேடி வந்துள்ள உங்களுக்கு சரியான பதிலை இப்பதிவில் நான் வழங்குகிறேன்.

Blogging எழுதவருபவர்களில் 100 பேரில் 90 பேர் ஒரு சில மாதங்களில் ப்ளாக் எழுதுவதை கைவிட்டு விடுகிறார்கள்.அதற்கு காரணம் அவர்களுடைய இணையதளத்திற்கு வாசிப்பாளர்கள் (visitors) வராததே காரணம்.

Blogger ல் உங்களுடைய திறமைகளை உலகத்திற்கு தெறிவிக்கவே கொண்டுவரப்பட்டது.ஆனால் நீங்கள் எழுதும் பதிவை மக்கள் எவ்வாறு தேடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

இணையதளத்தில் நீங்கள் எழுதும் பதிவுகள் ஏற்கனவே யாரும் எழுதுதாத பதிவாக இருந்தாலும் அந்த பதிவை மக்கள் எவ்வாறு தேடுவார்கள் என்பதை அறிந்து அதனை உங்களுடைய பதில் எழுதி இருந்தால் மட்டும் தான் தேடுபொறியில் உங்களுடைய பதிவுகள் காட்டப்படும்.

Read also: Google AdSense Approval tricks 2021

Tips & Tricks for Blogger:

Find low Competition keyword:

புதிய Blogger கள் keyword தேர்ந்தெடுக்கும் போது மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது low Competition உள்ள கீ வோர்டு.

ஏன் தெரியுமா? ஏற்கனவே competition அதிகமாக உள்ள இடத்தில் புதிதாக வந்தவர்கள் முதல் பக்கத்தில் வர முடியாது.இரண்டாவது பாக்கத்திலோ அல்லது அதற்கு அடுத்ததாக உள்ள பக்கத்தில் தான் உங்களுடைய பதிவு இருக்கும்.

அதிகப்படியான வாசிப்பாளர்கள் முதல் பக்கத்தில் உள்ள பதிவுகளை படித்துவிட்டு சென்று விடுவார்கள்.முதல் பக்கத்தில் அவர்கள் தேடி வந்த பதிவு இல்லையென்றால் மட்டும் தான் அடுத்துள்ள பக்கங்களுக்கு வருவார்கள்.

எனவே குறைந்த competition உள்ள keyword ஐ தேர்வு செய்ய வேண்டும்.

Optimize your Blogger website speed:

நீங்கள் சரியான keyword ஐ பயன்படுத்தி Post எழுதி அதன் மூலம் Organical traffic வருகிறது.ஆனால் உங்களுடைய இணையதளத்தின் வேகம் குறைந்து விடுகிறது.அப்போது வரும் User வேறு website க்கு சென்று விடுவார்.

உங்களுடைய Blogger இணையதளத்தின் வேகம் நீங்கள் பயன்படுத்தும் theme ஐ பொருத்து அமையும்.பொரும்பாலானோர் Heavy weight theme பயன்படுத்துகிறார்கள்.

Organic ஆக வரும் visitor ஐ வேறு இணையதளத்திற்கு விட்டுவிடக்கூடாது.ஏனெனில் Organic ஆக வருபவர் Regular customer போன்றவர்.உங்களுடைய content பிடித்துவிட்டால் அவர் மீண்டும் மீண்டும் உங்களுடைய இணையதளத்திற்கே வருவார்‌.

உங்களுடைய Blogger இணையதளத்தின் வேகத்தை கூகுளின் Pagespeed Insights மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக Blogger ல் அதிகமாக wedget பயன்படுத்துவது, தேவையில்லாத wedget களை Remove செய்து விட வேண்டும்.

High quality content:

புதிய Blogger கள் செய்யும் மிகப் பெரிய தவறு இது. Blogger ல் தினமும் 2 முதல் 3 Post களை போட்டு ஒரு மாதத்தில் Adsense Apply செய்து விட வேண்டும் என்று low quality content களை எழுதி அதனை Publish செய்வார்கள்.

இப்படி பதிவிடும் பதிவுகளை படிப்பவர்கள் 10 வினாடிகளுக்குள் இணையதளத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.இதனால் Bounce rate அதிகரித்து விடும்.

என்னை கேட்டால் வாரத்திற்கு 2 Post போட்டாலும் நல்ல quality ஆன content ஐ பதிவிட வேண்டும்.அதே போல நீங்கள் கூற வேண்டியதை visitor படிக்க ஆரம்பித்து 1 நிமிடத்திற்குள் கூறி விட வேண்டும்.இல்லையெனில் தேவையில்லாத எதையோ எழுதி இருப்பதாக நினைத்து website விட்டு வெளியேறி விடுவார்.

Don’t share social media:

இதை அனைத்து புதிய Bloggers ம் செய்வார்கள். ஒரு பதிவை எழுதி பதிவிட்ட உடன் நிறைய Social media களில் Share செய்வது.

Social Media வில் Share செய்யும் பதிவு உடனே Click செய்து திரும்பவும் உடனே வெளியேறி விடுவார்கள்.

உண்மையான Traffic என்பது Organic ஆக Search Engine ல் இருந்து வருவது தான்.ஏன் தெரியுமா? யாருக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டுமோ அவர் தான் அந்த விஷயத்தை முழுவதுமாக படிப்பார்கள்.

Unwanted traffic:

இணையதளங்களில் உள்ள traffic generator போன்ற இணையதளங்களில் website முகவரியை கொடுப்பது.இதை Google crawler எளிதாக கண்டறிந்து உங்களுடைய இணையதளத்தை blacklist ல் போட்டுவிடும்‌.

Important:

உண்மையான முறையில் எந்த வித Shortcut யும் பயன்படுத்தாமல் Blogger ல் Blog எழுதினால் கண்டிப்பாக Post Google லில் Rank ஆகும்.

Rate this post

Related Posts

2 thoughts on “Blogger tips and tricks for Beginners in Tamil – Tamil Blogger King

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x