Broken link என்றால் என்ன?
இணையதளத்தின் Post ஐ Click செய்யும்போது 404 Error என்று வந்தால் அது broken link என்று அழைக்கப்படும்.
Google ல் Index செய்யப்பட்ட பதிவு Blog writer ஆல் delete செய்யப்படும்போது அந்தப் பதிவு Broken link ஆக மாறும்.
Broken link checker:
இணையதளத்திற்கு ஏன் Broken link check செய்ய வேண்டும்?
பொதுவாக நாம் Blog எழுதும் போது Post ல் Search Engine Optimization க்காக internal links மற்றும் Outgoing links கொடுப்போம்.
அந்த Post ல் கொடுக்கப்பட்ட link ன் Original post அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டால் நாம் கொடுத்த link ஆனது Broken link ஆக மாறிவிடும்.
இந்தப் பதிவில் இலவசமாக broken link கண்டறியும் இணையதளத்தை பற்றிப் பார்ப்போம்.
இந்த இணையதளம் மூலம் unlimited Post களில் broken link check செய்ய முடியும்.
அதிகபட்ச broken link கள் Download app website url களாகத் தான் இருக்கும்.
Also Read: blogger free images without Copyright
Problem caused by broken link:
இணையதளத்தில் Broken link எண்ணிக்கை அதிகரித்தால் அது நமது இணையதளத்தை Spam website ஆக Google எடுத்துக் கொள்ள வழி வகை செய்யும்.
Google ல் Rank ஆகிய Post கள் பின்னுக்கு தள்ளப்படும்.
இதனால் இணையதளத்தின் Post கள் Google ல் index ஆகி இருந்தால் அதனைக் கூகுள் நிராகரித்து விடும்.
அதிகப்படியான Broken link இருந்தால் உங்களுடைய blogger website ன் Domain rating குறைந்து விடும்.
How to find Broken link Blogger:
- Google ல் Broken link checker எனத் தேட வேண்டும்.
- முதலில் வரும் brokenlinkcheck என்ற website ஐ click செய்ய வேண்டும்.
- பிறகு உங்களுடைய இணையதளத்தை கொடுத்து Find Broken links ஐ click செய்ய வேண்டும்.
- அடுத்து security code ஐ கொடுத்து Find Broken links now க்ளிக் செய்யவும்.
- பிறகு 1 நிமிடங்கள்வரை இணையதளத்தை scan செய்து Broken links ஐ காட்டும்.
Remove Broken links for Blogger website:
Broken link checker ல் காட்டும் link களை எந்த Post ல் உள்ளதோ அந்த போஸ்ட் ஐ edit செய்து அதில் கொடுத்துள்ள link ஐ மாற்றுவதனாலோ அல்லது லிங்கை Remove செய்யும் போது broken link நமது இணையதளத்தில் இருந்து நீக்கப்படும்.
Benefits of Remove Broken links Blogger:
- Blogger Website ல் broken link இல்லையெனில் Domain Rating அதிகரிக்கும்.
- Search engine களில் இணையதளம் Negativity ஆவதை தடுக்கும்.
Disadvantages of broken link:
புதிதாக ஒரு Visitor இணையதளத்திற்கு வரும் போது அந்த Page 404 error வந்தால் அந்த visitor உடனடியாக இணையதளத்தை விட்டு வெளியேறிவிடுவார்.
இதனால் இணையதளத்தின் Bounce rate அதிகரித்து விடும்.மேலும் அந்த visitor ஐயமும் இழந்து விடுவோம்.