create blog website

Create Blog in Tamil | Free Blogger website – Tamil blogger king

Why You Should Start to Create Blog in Tamil:

நீங்கள் ஏன் Blog create பண்ண வேண்டும்?

தற்போது அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் பலரும் தங்களது தனிப்பட்ட திறமைகளை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும், தங்களது வியாபாரத்தை (business) ஆன்லைன் உலகிற்கு நகர்த்தியும் வருகின்றனர்.

இப்படி ஆன்லைன் உலகிற்கு வியாபாரத்தை கொண்டுவர முக்கியமானது இணையதளம் (website).

Website கள் பல நிறுவனங்களால் இலவசமாகவும் (free) மற்றும் பணத்திற்கும் (paid) வழங்கப்படுகிறது.

இதில் ப்ளாக்கர் ஆனது Google மூலம் வழங்கப்படும் இலவச இணையதளம்.

இந்தப் பதிவில் Blog எப்படி Create செய்வது என்பதை Tamil லில் எழுதியுள்ளேன்.

Free blogging platforms:

  • Blogger
  • Wix
  • Weebly
  • Joomla
  • Strikingly
  • Site123
  • Hubpages
  • Contentful
  • Jekyll
  • Tumblr
  • Medium
  • Silverstripe

இந்த இலவசமான இணையதளங்களில் பலர் உபயோகிப்பது blogger.

இது கூகுளின் free platform.

Paid blogging platforms:

  • WordPress
  • Squrespace
  • Weebly
  • Typepad
  • Ghost

பணம் செலுத்தி blog எழுதும் platform-ல் அதிகமாக பலர் WordPress-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.

Important things to work on the blogger website:

  • Email Id
  • Laptop (or) Mobile

உங்களிடம் Laptop இருந்தால் blog எழுத சுலபமாக இருக்கும்.Laptop இல்லை என்றாலும் பரவாயில்லை இப்போது பலர் Mobile மூலம் blog எழுதி வருகின்றனர்.

Why you should start writing a blog:

  • பணம் சம்பாதிக்க
  • உங்களுக்கு தெரிந்த அறிவை/திறமையை உலகிற்கு வெளிக்கொண்டு வர
  • உங்களுடைய knowledge ஐ சேமித்து வைக்க

ப்ளாக்கர் இணையதளத்தை பயன்படுத்தலாம்.

steps to create a blog website for Blogger:

  • Google-ல் blogger.com என டைப் செய்து தேடவும்.
  • பின்பு தேடலில் முதலில் வரும் லிங்க் ஐ க்ளிக் செய்யவும்.
How to create a free blog website
How to create a free blog website
  • இப்போது Create your blog என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின்பு உங்களுடைய Email I’d மூலம் Sign in செய்ய வேண்டும்.
How to create a free blog website
Choose a website name
  • பிறகு நீங்கள் எந்த பெயரில் இணையதளம் தொடங்க வேண்டுமே அந்த பெயரை உள்ளிடவும்.
How to create a free blog website
Choose a web address
  • அடுத்ததாக உங்களுடைய வெப்சைட் அட்ரஸ் (website address) உள்ளிடவும்.உதாரணமாக tamizhtechboss.blogspot.com.
  • இந்த blogspot.com ஆனது blogger ல் இலவசமான domain.

இப்போது உங்களுடைய இணையத்தளம் தயாரானது.

Choose a blog theme for your blogger website :

ஒவ்வொரு இணையதளத்தின் அழகும் இந்த theme-ஐ பொருத்தே அமையும்.

இந்த theme கள் blogger ல் சில இலவசமாக கிடைக்கும்.ஆனால் விளம்பரங்களை பொருத்த வசதி இருக்காது.

தற்போது பல இணையதளங்களில் இலவசமாகவும்,paid version னிலும் theme கள் கிடைக்கின்றன.அவற்றை உங்களுடைய இணையதளத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் theme ஆனது அழகாகவும் பிற்காலத்தில் Google Adsense கிடைத்து நீங்கள் இணையதளத்தில் விளம்பரங்களை பொருத்த ஏதுவாக உள்ள theme ஐ வைத்துக் கொள்ள வேண்டும்.

Questions from a beginner to the Blog Website:

5/5 - (1 vote)

Related Posts

3 thoughts on “Create Blog in Tamil | Free Blogger website – Tamil blogger king

  1. Sir na blog start panni one month melagudhu. But no views sir. Na whatsappla link anupunavangala thavira vera views varadhu illa. Googlela site:blog name potta mattum index agudhu,contenta search pannuna varala sir. enaku normala views vandhale podhum sir pls help.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x