What is Google search console:
Google search console கூகுளின் இலவச சாதனம் (Tool). Website owners, SEO professionals மற்றும் developers ன் இணையதளம் Google search ல் எவ்வாறு செயல்படுகிறது (Performing) என காட்டுகிறது.
How it works Search Console:
இணையதளத்தில் உள்ள Post களை Google ல் சமர்ப்பிப்பதற்கு (Submit) Google search console உதவுகிறது.
Read also: How to connect a domain to blogger in Tamil | ப்ளாக்கர் ஐ கஸ்டம் டொமைனுடன் இணைப்பது எப்படி?
Why Blogger Submit to Search Console:
Blogger website ல் உள்ள Post கள் Google Search Engine தெரிவதற்கு Search console ல் Submit செய்வது முக்கியம்.
Search console ல் submit செய்யாவிட்டால் Blogger ல் எழுதிய Post கள் உங்களுக்கு மட்டுமே தெரியும்.
Create Google search console:
- முதலில் தேடுபொறியில் Google search console என்று தேட வேண்டும்.
- பிறகு blogger உடன் இணைத்த gmail I’d உடன் search console ஐ இணைக்க வேண்டும்.

- Select Property Type ல் Domain அல்லது Url Prefix இதில் ஏதேனும் ஒன்றில் Website URL ஐ Type செய்து Continue கொடுக்க வேண்டும்.

- இப்போது Ownership verfied என ஒரு Popup message வரும் அதில் Go to Property ஐ Click செய்ய வேண்டும்.
Overview:

இதில் Performance, Coverage, Enhancements என அனைத்தும் பார்த்துக் கொள்ளலாம்.
Performance:
இதில் இணையதளத்தின் Post கள் எவ்வளவு Impressions அதற்கு எவ்வளவு Clicks கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
URL Inspection:
இதில் Index ஆகாத Post களை Manual ஆக Link ஐ Paste செய்து URL Inspection கொடுப்பதன் மூலம் Manual ஆக Index செய்ய முடியும்.
URL Inspection செய்து Post கள் Google ல் Index ஆகி உள்ளதா என Check செய்யலாம்.
Coverage:
இதில் Google ல் Submit ஆகி உள்ள Post களில் ஏதேனும் Error இருந்தால் பார்க்கலாம்.
Sitemap:
ஒவ்வொரு Post Publish செய்யும் போது அந்த Post ன் URL ஐ இங்கு Paste செய்ய வேண்டும்.
Core web vitals:

இதில் இணையதளத்தின் வேகம் Desktop மற்றும் Mobile ல் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Add Sitemap in search console:
Sitemap ல் Add new sitemap ஐ Click செய்து Enter sitemap URL ல் https://www.tamizhtechboss.xyz/sitemap.xml என டைப் செய்து Enter ஐ Click பண்ண வேண்டும்.
அடுத்து இதை Submit செய்ய வேண்டும் https://www.tamizhtechboss/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
Add Custom robots.txt in blogger:
இதை Download செய்து Custom robots.txt ல் Paste செய்ய வேண்டும்.
அப்போதய தேதியையும், உங்களுடைய இணையதள முகவரியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
One thought on “Create/submit Google search console for a blogger in Tamil”