Google AdSense Approval tricks 2021:
Adsense Approval 2021 ல் பெறுவது பற்றிய முக்கியமான 12 tricks:
Blogger இணையதளத்துக்கு வரும் புதிய ப்ளாக்கர்கள் Adsense பெறுவது கடினம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நினைப்பது போல அவ்வளவு கடினமில்லை.
நான் இப்பதிவில் எழுதியவற்றை படித்தால் கூகுளின் Adsense approval எளிதாக பெற முடியும்.
உலகிலேயே Google தான் விளம்பரங்கள் வழங்கும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இரண்டு வருடங்களுக்கு முன் AdSense பெறுவது எளிமையாக இருந்தது.இப்போது Blog எழுதுபவர்கள் அதிகமானதால் Google அவர்களுடைய Adsense approval criteria வை அதிகரித்து விட்டன.
நான் இப்பதிவில் கூறியதை உங்களுடைய Blog ல் செய்தால் Blogger க்கு Adsense Approval பெற முடியும்.
10 Important Requirements to get Google Adsense Approval 2021:
- 18 years complete your age
- Clear navigation your site
- Buy custom domain
- Link search console & analytics
- Don’t use Copyright contents and Images
- Minimum 15 Post with every Post 500 words
- Create Contact us, Privacy policy, terms and conditions, About, Disclaimer Pages
- Invalid traffic
- Your Blogger website at least 1 month old
- Write Post Google Adsense supported languages
- Remove broken links
- Give your social media links
18 years complete your age:
உங்களுடைய வயது 18 நிரம்பி இருக்க வேண்டும்.பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும் Google க்கு எப்படி நம் வயது தெரியும்?
நமது Blogger மற்றும் Adsense account இணைத்துள்ள Mail I’d ல் கொடுத்துள்ள date of birth மூலம் தான் கூகுள் கண்டறியும்.
Clear navigation your site:
இணையதளத்தில் theme ல் உள்ள எந்த ஒரு link ஐ க்ளிக் செய்தாலும் ஏதாவது content வர வேண்டும். பக்கங்கள் empty ஆக வர கூடாது.
Buy custom domain:
Blogger க்கு Custom Domain கட்டாயமில்லை.ஆனால் custom domain இல்லாமல் Adsense apply செய்ய குறைந்தது 30 போஸ்ட்கள் இருக்க வேண்டும்.மேலும் visitors இணையதளத்தின் பெயரை நியாபகம் வைத்துக் கொள்ள Blogger ன் Subdomain கடினமாக இருக்கும்.
Read also: how to buy and connect custom domain
Link search console & analytics:
Blogger website ஐ Google search console மற்றும் Google analytics உடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
Don’t use Copyright contents and Images:
உங்களுடைய இணையதளத்த்தில் மற்ற website களில் உள்ள content ஐ எடுத்து பதிவிடக் கூடாது.copyright content ஐ கூகுள் எளிதாக கண்டறிந்து விடும்.
Google ல் கிடைக்கும் Copyrighted image களை பயன்படுத்தினால் Adsense Approval கிடைக்காது.
Read also: Download free Images Without Copyright
Minimum 15 Post with every Post 500 words:
இணையதளத்தில் குறைந்தது 15 பதிவுகள் இருக்க வேண்டும்.ஒவ்வொரு பதிவும் குறைந்தது 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும்.
Create Contact us, Privacy policy, terms, and conditions, About, Disclaimer Pages:
உங்கள் website ல் Contact us,Privacy policy, terms and conditions, about us, Disclaimer பக்கங்கள் இருக்க வேண்டும்.
Invalid traffic:
இந்த invalid traffic என்பது உங்களுடை இணையதளத்தை நீங்களே அதிக முறை open செய்து பார்ப்பதால் வரும் traffic.
Your Blogger website at least 1 month old:
இணையதளத்தின் வயது குறைந்தது 1 மாதம் ஆகி இருக்க வேண்டும்.
Write Post Google Adsense supported languages:
Google Adsense support செய்யும் மொழிகளில் (language) உங்களுடைய இணையதளத்தின் பதிவுகள் இருக்க வேண்டும்.
Remove broken links:
உங்களுடைய website ல் உள்ள post களில் broken links இருக்க கூடாது.
Read also: Remove Broken links your blogger Website
Give your social media links:
உங்களுடைய சமூக வலைத்தளங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டும்.
Use full content bro 🤩🤩🤩