Google Adsense Site Inactive:
பொதுவாக இணையதளம் ஆரம்பித்த பெரும்பாலானோர் அதன் மூலம் வருவாய் ஈட்ட Google Adsense -க்கு விண்ணப்பிப்போம்.ஒரு சிலருக்கு மிக எளிதாக Approval கிடைத்துவிடும்.
ஆனால் பலருக்கு Adsense -ல் Approval பெறுவது மிக கடினமாக இருக்கும்.மேலும் 6 மாதங்கள் முதல் ஒரு சில ஆண்டுகள் கூட ஆகும்.
How to Verify Google Adsense Account
அப்படி கஷ்டப்பட்டு Approval ஆனாலும் அதன் மூலம் எதிர்பார்த்த வருவாய் இல்லாமல் Site -க்கு Traffic இல்லாமல் எந்த வித விளம்பரமும் காட்டாமல் இருந்தால் Google Adsense -ல் இருந்து Notification வரும்.
அந்த Notification -ஐ சரியாக கவனிக்காமல் விட்டால் ஒரு மாதம் கழித்து அந்த Site ‘Inactive’ செய்யப்படும்.
Inactive செய்யப்பட்டால் மீண்டும் Re-Apply செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
உங்கள் தளங்கள் ஏதேனும் AdSense-ல் செயலற்றதா எனப் பார்க்க https://support.google.com/adsense