Blogger- ஐ ஹேக் செய்ய முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அதுமட்டுமல்லாமல் Google-ன் Privacy Policy – க்கு எதிராக நீங்கள் ஏதாவது பதிவு எழுதி அதனை பதிவேற்றி இருந்தால் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் Blog ஐ Delete செய்ய கூகுளுக்கு முழு உரிமையும் உண்டு.
எனவே அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் Blog ஐ Backup செய்வது அவசியம்.
- How to Make Money By Writting Blog
- Google Stop Words List
- Blogger Tips and Tricks
- Google Adsense Approval Tricks
ஒரு சிறிய Step மூலம் Blogger-ல் உள்ள Blog-ஐ எளிதாக காப்பு பிரதி எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் ப்ளாக்கரில் இருந்து WordPress-க்கு மாற திட்டமிட்டிருந்தால் இந்த வசதி உபயோகமாக இருக்கும்.
Steps to Backup Your Blogger Post, Pages and Comments in Tamil:
- முதலில் உங்களுடைய Blogger, Dashboard-க்கு செல்ல வேண்டும்.
- உங்களிடம் நிறைய Blog இருந்தால் அதில் எதை Backup செய்ய வேண்டுமோ அதை Select செய்ய வேண்டும்.
- பிறகு Setting Option-ல் உள்ள Manage Blog, Setting-க்கு சென்று அதில் Backup Content-ஐ Click செய்து Download-ஐ க்ளிக் செய்து Backup எடுக்கவும்.
- How to Verify Your Google Adsense Account with Pin
- How to Verify Google Adsense Account Pin Verification
- How to Fix Ads.txt File
Conclusion:
ஒரு சிறிய செயல் மூலம் உங்களுடைய வலைபதிவை காப்பு பிரதியை WordPress க்கு மாற்றிக் கொள்ளலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.இந்த பதிவை உங்களுடைய (Blogging) செய்யும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.