How to connect domain to blogger in tamil

How to Connect Domain to Blogger in Tamil – Tamil Blogger King

Things to know before choosing a Domain for the Blogger:

உலகம் முழுவதும் தினமும் மில்லியன் டொமைன் பெயர்கள் இணையதளத்திற்காக வாங்கப்படுகிறது.

இவை நமது மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு எளிமையாக இருக்காது.

341.561.84.32 இதுபோன்ற அமைப்பில் இருக்கும்.இதை மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ள கடினமாக இருக்கும் எனவே Name கொடுக்க படுகிறது.

இணையதளத்திற்கு பெயர் (Name) வாங்குவது மிகவும் முக்கியம்.ஏனெனில் பெயரின் மூலம் இணையதளம் விரைவில் தேடுபொறியில் (Search Engine) ல் Rank ஆகும்.

எடுத்துக்காட்டாக ஒரு கார் நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் புதிய கார் மாடல்கள் வெளிவரும்.இவ்வாறு வெளிவரும் ஒவ்வொரு காருக்கும் பெயர் வைக்கப்படும்.

அப்படி வைக்கப்பட்ட பெயரே அந்த காரின் Brand Name ஆக மாறி காரின் விற்பனை (Sales Marketing) செய்ய உதவியாக இருக்கும்.

அது போலவே ஒவ்வொரு website யும் தனித்தன்மையான காட்ட Custom Domain உதவும்.

Best 5 Domain Provider’s:

Select Perfect Domain Name for your Website:

  • Related your content
  • Easy to remember or Short name
  • Branding name
  • Avoid length names

Related your content:

Domain name இணையதளத்தில் எழுதப்படும் Content க்கு சம்மந்தப்பட்ட பெயராக இருக்க வேண்டும்.

Content க்கு சம்மந்தப்பட்ட பெயராக இருக்கும் பட்சத்தில் Website ஐ Search Engine எளிதாக அடையாளம் கண்டு Traffic அதிகரிக்கும்.

Easy to remember or Short name:

இணையதளத்தின் பெயர் 10 முதல் 15 வார்த்தைக்குள் இருக்க வேண்டும்.

10 வார்த்தைக்குள் இருப்பது மிகவும் நல்லது.

ஞாபகம் வைத்துக் கொள்ள எளிதாக இருக்கும் பெயர்களை வாங்க வேண்டும்.

SEO மூலம் உங்களுடைய இணையதளத்தை Google தேடுபொறியில் ஒருவர் பார்த்து Content ஐ படித்து பிடித்து போய் மீண்டும் அவர் உங்கள் இணையதளத்திற்கு திரும்பி வர அவர் ஞாபகம் வைத்துக் கொள்ளளும் அளவுக்கு இணையதளத்தின் பெயர் இருக்க வேண்டும்.

Branding name:

இணையதளம் ஓரிரு வருடங்களில் பிரபலமாகும் போது Website Name ஆனது ஒரு Brand name ஐ போல இருக்க வேண்டும்.

Avoid length names:

இணையதளத்தின் பெயர் 15 சொல்லுக்கு (word) மேல் இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.

Domain types:

  • Top-level domain
  • Country-code top-level domain
  • Second level
  • Third level
  • Subdomain

Top level domain:

.Com, .Org, .Net இவை Top level Domains.

Country code top level domain:

.In, .Uk, .Us இவை Country code top level domains.

Second level domain:

Uidai.gov.in இது போன்ற .gov, .in இது Second level domain.

Subdomain:

google.com என்பது Main domain. Support.google.com, analytics.google.com இவை Subdomains.

Best domains for Google Adsense Approval:

  • .Com
  • .in
  • .net
  • .org
  • .info
  • .xyz

Buy a domain for Hostinger:

  • முதலில் Google ல் Hostinger.in என Type செய்து தேடவும்.
  • முதலில் வரும் லிங்க் ஐ க்ளிக் செய்யவும்.
  • பிறகு Domains ஐ Click செய்து, தேவையான Name domain ஐ Search செய்ய வேண்டும்.
  • பிறகு Available ஆக இருக்கும் Domain Name ஐ தேர்வு செய்து Add to Cart ஐ க்ளிக் செய்யவும்.
  • பின்பு Cart ல் சென்று Payment method ஐ க்ளிக் செய்யவும்.

How to Connect domain to blogger step by Step Explain:

  • நீங்கள் வாங்கிய Domain அருகில் இருக்கும் Setup ஐ க்ளிக் செய்யவும்.
  • பிறகு DNS records ல் உள்ள www மற்றும் உங்களுடைய domain name இதை Delete செய்ய வேண்டும்.
  • பின்பு Blogger ல் Setting option ல் சென்று Custom Domain ல் வாங்கிய domain name ஐ Click செய்ய வேண்டும்.

  • அப்போது Error வரும் www மற்றும் Destination ல் இருக்கும் ghs.google.com அடுத்து இது போல் இருக்கும் இரண்டு Name களையும் C Name ல் Add செய்ய வேண்டும்.
  • அடுத்து https://support.google.com/blogger/answer/some number இது போல் இருக்கும் Link ஐ Copy செய்து Google ல் தேடினால் நான்கு IP Address இருக்கும், அதை DNS domain setup ல் Type ல் A Name என்றும், Name ல் @ என்றும், Point to ல் ஒவ்வொரு IP Address ஆக மூன்று IP Address மும் Add செய்து Save கொடுக்க வேண்டும்.

உங்களுடைய Domain Active ஆக 30 நிமிடங்கள் வரை ஆகும்.

பின்பு உங்களுடைய Domain blogger உடன் Connect ஆகி விடும்.

இதன் பிறகு Blogger ல் Redirect domain, https availability மற்றும் https redirect இவைகளை ON செய்ய வேண்டும்.

Read also: 5 Important Settings for New blogger Dashboard | புதிய ப்ளாக்கர் அமைப்பில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.

Important (Don’t connect a free domain to blogger):

உங்களுடைய Blogger ஐ Free domain உடன் Connect செய்தால் Google Adsense Approval கிடைக்காது.

Rate this post

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x