How to create Favicon for Blogger

How to Create Favicon for Blogger in Tamil – Tamil Blogger King

Create Favicon for Blogger:

Blogger இணையதளத்திற்கு Favicon ஏன் அவசியம்?

Favicon ஒரு இணையதளத்தை மற்ற இணையதளங்களில் இருந்து வேறுபடுத்தி தனித்துவமாக காட்டுகிறது.

இதன் மூலம் உங்களுடைய இணையதளத்தை Visitor களுக்கு Branding ஆக காட்ட முடியும்.

Favicon இணையதளத்திற்கு வரும் பயனாளர்களுக்கு அந்த இணையதளத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Favicon Pixel & Size for Blogger:

  • 16×16 (or) 32×32
  • Size under 100kb

Blogger website ன் Favicon Pixel 16×16 அல்லது 32×32 இந்த பிக்சல் அளவுகளுக்குள் இருக்க வேண்டும்.இதை விட அதிகமாக pixel இருந்தால் அதை blogger ஏற்றுக் கொள்ளாது.

Favicon ன் Size 100kb க்குள் இருக்க வேண்டும்.

Read also: 5 Important Settings for New Blogger Dashboard

Why Favicon is Important for SEO:

Favicon இணையதளத்துக்கு நேரடியாக SEO விற்கு உதவாது.மாறாக யாராவது உங்களுடைய Post ஐ Read செய்த நபர், திரும்பவும் அந்த post ஐ படிக்க நினைக்கிறார்.

ஆனால் அவர் இணையதளத்தின் பெயரை மறந்து விடுகிறார்.அவர் Browser ல் உள்ள History ல் தேடும்போது உங்களுடைய website ன் Favicon மூலம் விரைவாக அடையாளம் காண முடியும்.

இதே போல அவருடைய Browser ல் Search bar, bookmark, Tool bar, Browser tabs, Search bar recommendations என அனைத்து வழிகளிலும் உங்களுடைய இணையதளத்தை அடையாளம் காண முடியும்.

Create Favicon for Blogger Step by Step:

  • முதலில் தேடுபொறியில் Favicon io என்று search செய்யவும்.
  • பிறகு முதலில் வரும் இணையதளத்தில் செல்ல வேண்டும்.
  • இந்த இணையதளத்தில் மூன்று வகையான Favicon generate செய்ய முடியும்.
  • PNG to ICO, TEXT to ICO, 😎 to ICO இதில் உங்களுக்கு எது சிறந்ததோ அதனைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • PNG to ICON ல் உங்களுடைய இணையதளத்துக்கு Logo இருந்தால் அதனை இங்கு Favicon ஆக மாற்றலாம்.
  • TEXT to ICON இதில் உங்களுடைய இணையதளத்தை சுருக்கமாக இரண்டு எழுத்திலோ அல்லது மூன்று எழுத்திலோ Type செய்து background color மற்றும் Text color இரண்டையும் தேர்வு செய்து உங்களுடைய Favicon ஐ Download செய்து கொள்ளலாம்.
  • EMOJI to ICON ல் உங்களுடைய நாட்டின் கொடிடியை தேர்வு செய்து Download செய்து கொள்ள முடியும்.
  • இந்த இணையதளத்தில் Download செய்யும் File ஆனது Zip file ஆக வரும்.அதனை Extract செய்ய வேண்டும்.
  • பின்பு அதில் 16×16 அல்லது 32×32 இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

How to Fix Favicon for Blogger:

  • உங்களுடைய Blogger Setting க்கு செல்ல வேண்டும்.
  • பிறகு Basic Setting ல் Favicon ஐ click செய்யவும்.
  • Choose file ஐ தேர்வு செய்து Create செய்த Favicon ஐ click செய்து Save button ஐ அழுத்தவும்.

Benefits of Favicon for Blogger:

  • பயனாளர் சரியாக இணையதளத்தை Identify செய்ய உதவியாக இருக்கும்.
  • ஒவ்வொரு இணையதளமும் தனித்துவமாக தெரிய
  • ஒவ்வொரு இணையத்தின் Favicon ம் அந்த இணையதளத்தின் Branding.

Important:

Blogger ல் Fix செய்த Favicon ஆனது Google ல் Update ஆக குறைந்தது ஒரு வார காலம் ஆகும்.

Desktop ல் விரைவாக காட்டும்‌. Mobile ல் Update ஆக 7 நாட்கள் ஆகும்.

Rate this post

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x