What is Google Analytics?
Google analytics ஒரு சிறிய Tool. இது இணையதளத்தில் நடக்கும் அனைத்து (A-Z) நிகழ்வுகளையும் காண்பிக்கும்.
Why Google Analytics Important for blogger:
இந்த Google analytics மூலம் இணையதளத்தில் வந்து செல்லும் அனைத்து பயனர்களின் தரவுகளையும் பெற முடியும்.
தரவுகளை சேகரித்து அதிலிருந்து எப்படி இணையதளத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஒரு Proper ஆன பகுப்பாய்வு செய்ய முடியும்.
What Does Google analytics Show?
- எத்தனை பயனர்கள் (Visitors) இணையதளத்திற்கு வந்து செல்கிறார்கள்.
- எங்கிருந்து (Location) வருகிறார்கள்.
- எந்த தேடுபொறியில் (Search Engine) இருந்து வருகிறார்கள்.
- எவ்வளவு நேரம் இணையதளத்தில் இருக்கிறார்கள்.
- எதில் அதிக நேரம் இருக்கிறார்கள்.
Read also: How to connect/submit sitemap Google search console for the blogger in Tamil
How to Connect Google Analytics:
- முதலில் Google ல் Google analytics என்று தேடவும்.
- வரும் Results ல் முதல் Link ஐ Click செய்யவும்.

- பிறகு Create Account ஐ click செய்ய வேண்டும்.

- Account Name ல் இணையதளத்தின் பெயரைக் கொடுக்க வேண்டும்.
- பிறகு Next கொடுக்க வேண்டும்.

- Property setup ல் Website Name ஐ கொடுக்க வேண்டும்.
- நாட்டை தேர்வு செய்ய வேண்டும்.
- Currency ஐ தேர்ந்தெடுக்கவும்.

- பிறகு Advanced option ஐ Click செய்து, Crate a universal analytics property ஐ On செய்ய வேண்டும்.
- Website Url ல் Https ஐ கொடுத்து பின்பு Website URL ஐ கொடுக்க வேண்டும்.
- Create a universal analytics account only ஐ On செய்து, Next கொடுக்க வேண்டும்.

- உங்களுடைய இணையதளம் எந்த Category க்கு சம்மந்தப்பட்டதோ அதை தேர்வு செய்ய வேண்டும்.
- Business Size எவ்வளவு என கொடுக்க வேண்டும்.
- How to you intend to use Google analytics with your business ல் அனைத்தையும் டிக் செய்து Next கொடுக்க வேண்டும்.

- பின்பு Google analytics terms and conditions ஐ டிக் செய்து I Accept ஐ Click செய்ய வேண்டும்.

- இறுதியாக Google analytics I’d ஐ Copy செய்து Blogger ல் கொடுக்க வேண்டும்.
Google Analytics Connect to Blogger:

- Global site tag gtag.js ஐ Click செய்து அதில் உள்ள அனைத்தையும் Copy செய்ய வேண்டும்.

- பின்பு Blogger ல் சென்று Theme Option ல் Edit Html ஐ Click செய்து Header கீழே Enter Press செய்து அங்கே Paste செய்து Save செய்ய வேண்டும்.
Important Note:
Google analytics account ஐ Blogger உடன் இணைந்து இருந்தால் தான் கூகுளின் விளம்பர உரிமம் (Google Adsense) பெற முடியும்.