YouTube Channel மற்றும் Website வைத்திருப்பவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருப்பது Copyright Free Images எங்கு Download செய்வது?
பெரும்பாலான புதிய YouTube மற்றும் Website தொடங்கியவர்கள் ஆரம்ப காலத்தில் Copyright பற்றி தெரியாமல் Copyright Images களை பயன்படுத்துகிறார்கள்.
பிறகு அந்த Image ன் Owner அந்த Image ஐ பார்த்து Copyright Claim செய்துவிடுவார்கள்.
இதனால் அவர்களின் பல நாள் உழைப்பு வீணாகிறது.
இப்பதிவில் இலவசமாக மற்றும் Copyright Free Images கள் கிடைக்கும் 6 websiteகளைப் பார்ப்போம்.
Read also: what is search engine optimization in Tamil
Copyright என்றால் என்ன?
Copyright தமிழில் பதிப்புரிமை என்று அழைக்கப்படும்.
இது Royalty என்றும் அழைக்கப்படும்.
ஒருவருடைய Book, Content, Music, Video, Image இவற்றை, வேறொருவர் அந்த Owner ன் சம்மதம் இல்லாமல் பயன்படுத்தினால் அந்த Owner ஏற்கனவே Copyright வாங்கி வைத்திருந்தால் அதை Claim பண்ணி பாதுகாத்துக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக Music Directors கஷ்டப்பட்டு உருவாக்கும் இசையை அவர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்தினால் Copyright ஐ பயன்படுத்தி தங்களின் Music ஐ பாதுகாத்துக் கொள்வார்கள்.
Download Free Images Without Copyright in Google:

- Google search engine ல் search bar க்கு கீழே உள்ள Settings Option ஐ க்ளிக் செய்யவும்.
- பிறகு Settings ல் Advanced search ஐ க்ளிக் செய்யவும்.

- Advanced Search ல் கீழே சென்று Usage rights ல் Not filtered by license என்று இருக்கும்.அதில் Free to use, Share or modify, even commercially என மாற்றி Advanced Search என கொடுக்கவும்.
- இப்போது உங்களுக்கு என்ன Image வேண்டுமோ அதை கூகுள் டைப் செய்து தேடவும்.
- பிறகு வரும் Image ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏன் YouTube மற்றும் Website ற்கு Images முக்கியம்?
ஒரு இணையதளமோ அல்லது யூடிப்போ எவ்வளவு Content எழுதினாலும் ஒரு Image அந்த Content ஐ விட எளிதாக அர்த்தத்தை புரிய வைத்து விடும்.
ஆயிரம் வார்த்தைகள் எழுதி புரிய வைக்கும் ஒரு விஷயத்தை ஒரே ஒரு Image புரிய வைத்து விடும்.
Read also: 5 Important Settings for New Blogger Dashboard
Download Free Images Without Copyright:
இதில் முதல் மூன்று இணையதளத்தில் Copyright free Video களும் கிடைக்கும்.
Attribution Required:
ஒரு சில இலவச Image Download செய்யப்படும் இணையதளங்களில் Attribution Required என கொடுக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கும் இணையதளங்களில் உள்ள Image ஐ பயன்படுத்தும் போது இணையதளங்களில் Caption ல் All credits goes to …… அந்த இணையதளத்தின் பெயரைக் கொடுக்க வேண்டும்.
YouTube ல் பயன்படுத்தும் போது Discription ல் அந்த இணையதளத்தின் பெயரைக் கொடுக்க வேண்டும்.
No Attribution Required:
No Attribution Required என இருந்தால் இணையதளத்தில் எதுவும் கொடுக்க தேவையில்லை.
Important:
இந்த இணையதளங்களில் Download செய்யும் Images களின் Quality அதிகமாக இருக்கும்.இதனை அப்படியே இணையதளத்தில் பயன்படுத்தினால் Website ன் வேகம் (Speed) குறைந்து விடும்.
எனவே website ல் பயன்படுத்துவதற்கு முன்பு Image ஐ Compress செய்து பிறகு இணையதளத்தில் பயன்படுத்த வேண்டும்.
One thought on “How to Download Free Images Without Copyright in Tamil”