Download Non-Copyright Images from Google for free, Download free image from Google, Download image Google

How to Download Non-Copyright Images from Google for Blogger in Tamil

Download non copyright images from Google:

Download Non-Copyright Images from Google for free, Download free image from Google, Download image Google
Download Non-Copyright Images from Google

Blogger ல் ப்ளாக் எழுதும் நாம் அனைவரும் நம்முடைய கட்டுரையில் இமேஜ் களை இணைப்போம்.இமேஜ் ஐ இணைப்பது கட்டுரையை மேலும் தரம் உயர்த்தும்.

ஒவ்வொரு பதிவிற்கும் Image கள் தேவைப்படும் அவ்வாறு தேவைப்படும் இமேஜ் களை காப்புரிமை (Copyright) இல்லாமல் இலவசமாக வழங்கும் சில இணையதளங்கள் உள்ளன.அவை உங்களுக்கு தேவையான Image-களை காப்புரிமை இல்லாமல் வழங்கும் அதில் ஒரு சில இணையதளங்களுக்கு அல்லது அந்த இமேஜ்-ஐ பதிவேற்றம் செய்தவரின் பெயருக்கு Credits கொடுக்குமாறு கூறப்பட்டிருக்கும்.

கட்டுரையில் இமேஜ்-ஐ இணைத்து கீழே Credits கொடுக்க வேண்டும். Download Images from free sites

ஒரு சில காரணங்களுக்காக நாம் Google-ல் இருந்து நேரடியாக Image-களை பயன்படுத்த நேரிடும்.அது போன்ற சமயங்களில் நாம் Google-ல் உள்ள Creative commons license என்ற Option-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இல்லையெனில் கூகுளில் இருந்து நமது இணையதளத்திற்கு அந்த இமேஜ்-ன் உரிமையாளர் மூலம் Copyright strike வழங்கப்படும்.

இந்த பதிவில் கூகுளில் இருந்து எவ்வாறு Non-Copyright Images-களை Download செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Download Non-Copyright Images from Google:

Download Images from Google, Download free image from Google
  • உங்களுக்கு தேவையான Image-களை கூகுளில் Keyword மூலம் டைப் செய்து தேடவும்.
  • பிறகு கூகிள் தேடுபொறியில் கீழே All, Books, News, Images, Videos, More என்ற Option இருக்கும்
Download Images from Google, Download free image
  • இதில் Image Option-ல் Click செய்து அடுத்ததாக வரக்கூடிய Tools பக்கத்தில் Size, Colour, Type, Time, User Rights என்ற Option-ஐ Click செய்தால் அதில் Creative commons license எனும் விருப்பத்தை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • மேலும் Commercial & Other license என் கொடுக்கப்பட்டிருக்கும் விருப்பத்தில் உள்ள இமேஜ்-களை பயன்படுத்தினால் Copyright strike வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.மேலும் இந்த Option மூலம் Download செய்யும் Image-களை Modify செய்து பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும்.
Rate this post

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x