Shopping links ads enable Tamil

How to enable shopping links ad in AdSense Dashboard

Shopping links ad in AdSense:

Google Adsense-ல் புதிதாக ஒரு update கொண்டுவரப்பட்டுள்ளது.நமது இணையதளத்தில் ஒரு சில குறிப்பிட்ட பக்கங்களில் Shopping link -குகளை கொண்ட விளம்பரங்களை காண்பித்து நமது Adsense வருவாய் அதிகரிக்க கூகுள் ஒரு வாய்ப்பினை வழங்கி உள்ளது.

நமது Google Adsense Dashboard-ல் எப்படி ஷாப்பிங் லிங்க்ஸ் விளம்பரங்களை ON செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

How to enable shopping links ad in AdSense Dashboard;

  • முதலில் உங்களுடைய AdSense Dashboard -ல் சென்று Optimization எனும் Option-ஐ click செய்யவும்.
How to enable shopping links ads Google Adsense Dashboard
Enable shopping links ads Google Adsense
Tamil Blogger, Tamil Bloggers, Tamil bloggers list
Shopping links ads enable Tamil
  • பிறகு கீழே வரும் Labs என்ற Option-ஐ க்ளிக் செய்தவுடன் ஒரு பக்கம் வரும் அதில் படத்தில் உள்ளவாறு ON செய்யவேண்டும்.
Rate this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x