Ads.txt file for Blogger in Tamil, Tamil blogger, Tamil Bloggers, Tamil Blogger King,

How to fix Earnings at Risk Ads.txt file for Blogger in Tamil

இந்த பதிவில் Ads.txt , Notification ஐ எப்படி Adsense Dashboard விருந்து நீக்குவது என்பதை பார்ப்போம்.

What is Ads.txt in Tamil:

அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் விற்பனையாளர்கள் அல்லது விளம்பரங்கள்.txt என்பது ஒரு Interactive Advertising Bureau தொழில்நுட்ப ஆய்வக முயற்சியாகும்.இது உங்கள் டிஜிட்டல் விளம்பரப் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டதாக நீங்கள் அடையாளம் கண்டுள்ள விற்பனையாளர்கள் (AdSense போன்றவை) மூலம் மட்டுமே விற்கப்படுவதை உறுதிசெய்ய உதவுகிறது.

Fix Earnings at Risk notification in Tamil:

பொதுவாக ஒரு இணையதளத்தை Google Adsense-க்கு Apply செய்து Approval கிடைத்தால் Ads.txt, Notification AdSense-ல் வரும்.

Earnings at Risk – You need to fix some ads.txt file issues to avoid severe impact to your revenue

மேலே உள்ள Text ஆனது Pink – colour Background-ல் ஆட்சென்ஸ் பக்கத்தில் மேலே வரும்.

Fix Earnings at Risk Ads.txt file for Blogger in Tamil:

முதலில் உங்களுடைய Adsense Dashboard-ல் காட்டப்படும் Notification-ல் Fix now என்பதை கண்களில் செய்ய வேண்டும்.

பின்பு Download எனும் Option வரும் அதை க்ளிக் செய்து Download செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த File-ஐ Open செய்து அதில் உள்ள Code-ஐ Copy செய்து கொள்ள வேண்டும்.

How to fix Earnings at risk ads.txt file in Tamil, Tamil blogger, Tamil Bloggers, Tamil bloggers earnings
Tamil Blogger, Tamil Bloggers, Tamil Blogger King, Tamil Blogging, Tamil blog
Tamil Blogger, Tamil Bloggers, Tamil Blogger King, Tamil Blogging, Tamil blog, Tamil bloggers earnings

பின்பு Blogger-ல் Dashboard-க்கு சென்று அதில் உள்ள Settings Option-ல் Monetization-ஐ On செய்துவிட்டு கீழே இருக்கும் Custom Ads.txt-ல் AdSense-ல் Copy செய்த Code-ஐ Paste செய்ய வேண்டும்.

இதை செய்து முடித்து 24 மணி நேரத்திற்குள் Earnings at Risk Ads.txt , Notification நீங்கிவிடும்.

Ads.txt Notification Problem in Tamil:

ஒரு சிலர் Blogger ஐ ஒரு Gmail லிலும் AdSense ஐ வேறு Gmail லிலும் வைத்திருப்பார்கள்.அவர்கள் Adsense-ல் உள்ள Feedback -ல் நான் என்னுடைய இணையதளத்தில் Ads.txt file -ஐ இணைத்து விட்டேன்.ஆனால் Notification நீங்கவில்லை என்று feedback அனுப்பினால் ஒரு சில தினங்களில் நீங்கிவிடும்.

5/5 - (1 vote)

Related Posts

3 thoughts on “How to fix Earnings at Risk Ads.txt file for Blogger in Tamil

  1. bro naa oru youtuber enodaa channel peruu tamil earning way pls contact me its important matter and pls contact me 9894726832 tamilearningway@gmail.com

    you save many tamil pepoles money bro its important pls call me and pls its urgent matter

  2. நல்ல ஒரு பதிவு. ஆனால் ஒரு சில ‘Technical’ வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை … 😅👍🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x