Blog Post Index (Manual):
நீங்கள் இணையதளத்தில் எழுதும் ஒவ்வொரு பதிவும் Google -ல் Index ஆனால் தான் Blog எழுதியதற்கான முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு ப்ளாக் எழுத்தாளரும் இணையதளத்திற்கு Google Search Console உருவாக்கி இருப்போம்.
Create/Submit Google Search Console for Blogger in Tamil
Blog Post Index (Automatic):
Blogger -க்கு இரண்டு Sitemap உருவாக்குவோம்.
WordPress-க்கு Post, Page, Gatagory, Tag என ஒவ்வொன்றிற்கும் Sitemap உருவாக்கி இருப்போம்.இவை Automatic ஆக நாம் எழுதிய Blog Post -ஐ Crawl செய்து Index செய்யும்.
ஆனால் நாம் எழுதிய பதிவு ஏற்கனவே கூகுளில் இருந்தாலும் மேலும் Low Value Content ஆக இருந்தாலும் Index ஆகாமல் போக வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் அந்த பதிவு Index ஆக பல நாட்கள் ஆகும்.
Blog Post Index (Manual):
இந்த முறையில் நீங்கள் ஒவ்வொரு பதிவையும் எழுதி பதிவேற்றிய பின் இந்த Method – ஐ பயன்படுத்தி விரைவாக Index செய்ய முடியும்.
How to Index Blog Post Manual (Fast Method):
Blog Post-ஐ Manual -ஆக Index செய்ய Google Search Console பக்கத்தில் உள்ள URL Inspection Option -ஐ பயன்படுத்தி Post-ஐ விரைவாக Index செய்ய முடியும்.
எந்த Post -ஐ Index செய்ய வேண்டுமோ அந்த பதிவின் URL -ஐ URL Inspection Option -ல் Paste செய்து Enter செய்ய வேண்டும்.
சிறிது நேரம் கழித்து வரும் Result -ல் URL is on Google என வந்தால் பதிவு Index ஆகி உள்ளது என அர்த்தம்.
ஒருவேளை URL is not on Google என வந்தால் பதிவு Index ஆகவில்லை என்று அர்த்தம்.
இப்போது கீழே Request Index என இருக்கும் Botton -ஐ அழுத்தினால் சிறிது நேரம் Process -ஆகி Indexing Requested என வரும்.
பின்பு மீண்டும் Test URL என கொடுத்தால் URL is on Google என வரும்.உடனே வராவிட்டாலும் இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் Index ஆகிவிடும்.