Blogger website hyperlink comment

How to insert hyperlink in blogger comment | Tamil Blogger King

How to comment with a hyperlinked word on Blogger:

Blogger website hyperlink comment

பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் ப்ளாக்கர் வலைப்பதிவில் கருத்து (Comment) பதிவிடும் இடத்தில் ஹைப்பர்லிங்க் (hyperlink) வார்த்தைகளுடன் அல்லது சொற்களுடன் கருத்து தெரிவிக்க முயற்சி செய்கிறார்கள்.

ஏன் ஹைப்பர் லிங் வார்த்தையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என பழைய வலைப்பதிவு எழுத்தாளர்களுக்கு தெரியும்.ஆனால் புதிதாக வந்தவர்களுக்கு தெரியாது.

இந்தபதிவில் ஹைப்பர்லிங்க் வார்த்தையுடன் ப்ளாக்கரில் எவ்வாறு கருத்து தெரிவிப்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Why to Insert hyperlink in blogger Comment:

Blogger-ல் வலைப்பதிவில் Hyperlink-உடன் Comment செய்யும்போது, அந்த வார்த்தையை வேறொரு நபர் க்ளிக் செய்யும் போது அந்த லிங்க் ஒரு இணையதளத்துக்கு வழிமாற்று (Redirect) செய்யும்.இவ்வாறு வழிமாற்று செய்வதால் அந்த இணையதளத்துக்கு No-Follow பின்னினைப்பு (Backlink) கிடைக்கும்.

இந்த No-Follow பின்னினைப்பு ஒரு இணையதளத்துக்கு அதிகரிக்கும் போது அந்த இணையதளத்தின் டொமைன் அதிகாரம் (Domain Authority) அதிகரிக்கும்.இதனால் கூகுளில் இணையதளத்தின் Rank அதிகரிக்கும்.

Html Code for Hyperlink in the comment section:

Thanks for providing such great information. Please visit my site to <a href=”https://tamilbloggerking.com“> increase your blog traffic and Rank. </a> Tamil Blogger King.

மேலே உள்ள கருத்தில் பச்சை நிறத்தில் இருப்பது அந்த இணையதளத்தில் எழுதப்பட்ட பதிவை பாராட்டு செய்ய வேண்டும்.

பின்பு உங்களுடைய இணையதளத்தின் URL. சிகப்பு நிறத்தில் இருப்பது Hyperlinked word ஆக மாறும்.

சிகப்பு நிறத்தில் இருக்கும் வார்த்தை ஒரு ஈர்ப்பு தன்மை உடைய வார்த்தையாக இருந்தால் அதிகமாக லிங்க் க்ளிக் செய்யப்படும்.

Preview of comment in blogger with hyperlink words:

கீழே ப்ளாக்கர் இணையதளத்தில் கருத்தி தெரிவிப்பதற்கு முன் இருக்கும் Screenshot மற்றும் கருத்து தெரிவித்த பின் இருக்கும் Screenshot இருக்கும்.

Before
After
Rate this post

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x