Make Money from Facebook Page in Tamil:
Facebook page ல் இருந்து Money Make செய்வது சாத்தியமா?
உலகம் முழுவதும் அதிமான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முதலில் இடத்தில் இருப்பது பேஸ்புக்.இதை 2019 வருட கணக்கெடுப்பின் படி 2.45 பில்லியன் (Billion) மக்கள் கணக்கு (Account) வைத்துள்ளனர்.
Facebook உருவாக்கப் பட்டதன் நோக்கம் உலகம் முழுக்க உள்ள பல்வேறு மக்களுடன் பழகுவதற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பதிவில் பேஸ்புக்கில் இருந்து 7 வழிகளில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.
நாம் அனைவரிடமும் தற்போது பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கும்.பேஸ்புக் அக்கவுண்ட்டில் இருந்து பணம் சம்பாதிக்க இயலாது மாற்றாக ஒரு பக்கத்தை (Page) உருவாக்கி கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பிடித்தமான category ல் தொடர்ந்து பதிவுகள் பதிவிட வேண்டும்.தொடர்ச்சியாக பதிவிடுவதன் மூலம் அதிக பின்தொடர்பாளர்களை Page க்கு கொண்டு வருவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை வரிசையாக பார்க்கலாம்.
Read also: Create a blog in tamil
7 ways to Make Money from Facebook Page:
Facebook creator studio:
YouTube ல் பணம் சம்பாதிப்பது போன்று Facebook லும் வீடியோ பதிவிட்டு பணம் சம்பாதிக்க முடியும்.யூடியூபில் உள்ளது போல் இங்கும் Copyright ©️ மற்றும் content policy உள்ளது.
யூடியூபில் ஒரு வருடத்திற்குள் உங்களுடைய சேனலுக்கு 1000 subscribers மற்றும் 4000 watch hours வந்தால் Monetisation கிடைக்கும்.
பேஸ்புக்கில் 3 நிமிடத்திற்கு மேல் உள்ள வீடியோக்கள் பதிவேற்ற வேண்டும்.அந்த வீடியோவை குறைந்தது 1 நிமிடம் பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.60 நாட்களுக்குள் 30,000 நிமிட பார்வை நேரம் வந்திருக்க வேண்டும்.10,000 பின்தொடர்பவர்கள் (Followers) இருக்க வேண்டும்.
இந்த Criteria வை Page அடையும் போது Facebook Monetization ஆனது Enable ஆகும்.பின்பு உங்களுடைய ஒவ்வொரு வீடியோவிலும் Ins-stream ads காட்டப்படும். Youtube போல இதிலும் பணம் சம்பாதிக்கலாம்.
Sponsored Post:
Facebook page ல் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருக்கும் போது Page ல் உள்ள பதிவுகளுக்கு சம்மந்தமான நிறுவனங்களிடம் Sponsored Post பெற்று Page ல் பதிவிட்டு சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
Sponsored post கிடைக்க Page ல் குறைந்தது 5,000 Followers இருக்க வேண்டும்.
Sell likes:
பேஸ்புக்கில் புதிதாக Page துவங்கியவர்கள் பலர் விரைவில் அவர்களுடைய Page க்கு Like குகளை பெற விரும்புகிறார்கள்.
அதிகமாக Followers களை கொண்ட Page admin களை தொடர்பு கொண்டு like பெற பணம் செலுத்துகிறார்கள்.
Affiliate marketing:
Flipkart மற்றும் Amazon போன்ற பெரிய E-commerce நிறுவனங்கள் தங்களுடைய Product களை விற்று கொடுக்க 3% முதல் 10% வரை கமிஷன் கொடுக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு பொருளின் விலை 3000 என வைத்துக் கொள்ளுங்கள்.அந்த பொருளுக்கு Shopping நிறுவனம் 10% கமிஷன் கொடுத்தால் 300 ரூபாய் கிடைக்கும்.
Affiliate marketing செய்ய அந்தந்த நிறுவனங்களிடம் Affiliate sign-up செய்து கொள்ள வேண்டும்.பின்பு ஒவ்வொரு பொருளுக்கும் உங்களுக்கென தனிப்பட்ட லிங்க் கொடுக்கப்படும் அந்த லிங்க் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு Sale க்கும் குறிப்பிட்ட சதவீதம் Commission கிடைக்கும்.
Sell Page:
அதிகமான Followers,Likes மற்றும் Engagement களை கொண்ட Page களை பலர் பணம் கொடுத்து வாங்கி வியாபாரத்தை பெருக்கி கொள்ள பலர் நினைக்கிறார்கள்.
அவர்களிடம் Page ஐ விற்று விடலாம்.
Facebook Instant Articles:
Facebook ல் Instant article எனும் வசதி உள்ளது.உங்களிடம் ஒரு Blog இருந்தால் அதை Facebook Instant article உடன் இணைந்து கொண்டு பணம் சம்பாதிக்கலாம்.
Instant article ல் Approval பெற 100 Followers மற்றும் Blog ல் 10 Post இருக்க வேண்டும்.மேலும் பேஸ்புக் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Facebook ல் உங்களுடைய Blog Post களுக்கு இடையே விளம்பரங்கள் காட்டப்படும்.
இந்த விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பேஸ்புக் நிறுவனம் Page உரிமையாளருக்கு வழங்கும்.
Drive traffic to your blog and YouTube:
Facebook Page மூலம் உங்களுடைய Blog மற்றும் YouTube ற்கு அதிமான போக்குவரத்து (traffic) கொண்டு வர முடியும்.
இதனால் Blog மற்றும் YouTube earnings அதிகரிக்கும்.
Other ways to make money on a Facebook page:
- Ads
- Marketplace
- Facebook Group
bro how did you increase your alexa rank?
Remove errors, broken links & bad backlinks