Table of Contents
Stop Copying web articles on your blogger website:

இந்த பதிவில் உங்களுடைய இணையதளத்தில் நீங்கள் எழுதிய கட்டுரையை வேறு யாரும் Copy செய்ய முடியாதவாறு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
உங்களிடம் WordPress இருக்கிறதா? அப்படி இருந்தால் ஒரு சிறிய Plugin-ஐ பயன்படுத்தி எளிதாக Copy செய்வதை தடுத்து விடலாம்.
நாம் எழுதிய கட்டுரையை ஒரு சிறிய Coding-ஐ பயன்படுத்தி Blogger-ல் வேறொரு நபர் Copy செய்வதை தடுக்கலாம்.
why stop copying web articles on your blogger website:
பொதுவாக நாம் அனைவரும் ஒரு கட்டுரையை எழுதுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து Reference எடுத்து கட்டுரையை எழுதுவோம்.
ஆனால் அதனை சிலர் சுலபமாக Copy செய்து அதனை அவர்களுடைய இணையதளத்தில் பயன்படுத்தி விடுவர்.
இதுபோல Copy செய்வதை ஒரு சிறிய HTML Code மூலம் தடுக்க முடியும்.
How to stop copying web articles on your blogger website:
கீழே வரும் Download Option-ல் File-ஐ Download செய்து கொள்ளவும்.👇👇👇
- முதலில் Html code-ஐ Download செய்து கொள்ளவும்.

- பின்பு உங்களுடைய Blogger Dashboard-க்கு செல்ல வேண்டும்.

- அடுத்ததாக Layout option-ல் side bar-ல் Add a Gadgets-ல் HTML/JavaScript-ஐ க்ளிக் செய்து Download செய்த HTML Code-ஐ Paste செய்தால் முடிந்தது.