Image Optimization:
Image Optimization செய்வது எப்படி என்று தேடி வந்துள்ள உங்களுக்கு தேவையான பதிலை வழங்குவதன் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Blogger ல் Image Seo Optimization செய்வது ரொம்ப முக்கியம்.ஆனால் புதிய Blogger எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் பழைய Blogger கள் கூட இதை செய்வது கிடையாது.
பலருக்கு Image Seo என்பதே தெரியாது.Image seo வா? அது எப்படி செய்வது என்று கேட்பார்கள்.
Image ல் சரியான seo செய்வதன் மூலம் 10% முதல் 20% போக்குவரத்து (traffic) Blogger இணையதளத்துக்கு கொண்டுவர முடியும்.
இந்த Seo செய்தால் எங்கு இருந்து traffic வரும் என்பது உங்களுக்கு மிகப்பெரிய கேள்வியாக இருக்கும்.
Image க்கு Alt tag கொடுத்து, சரியாக Optimization செய்தால் Google ல் இருந்து வாசிப்பாளர்கள் கிடைப்பார்கள்.
நாம் கூகுளில் ஏதாவது ஒன்றை தேடும்போது, Image option ஐ Click செய்தால் அதில் முதலில் வரும் Image கள் சரியாக Alt tag, Optimization செய்யப்பட்டவை.
Google காட்டும் அந்த Image களை click செய்யும் போது அது இமேஜ் ஐ upload செய்த இணையதளத்திற்கு Redirect ஆகும்.
Blogger ல் image ஐ கொடுக்கும் முன் Size ஐ 40kb க்குள் இருக்குமாறு Compress செய்து பின்பு bloggerல் கொடுக்க வேண்டும்.
Online ல் Image களை Compress செய்ய நிறைய இணையதளங்கள் உள்ளன.
இப்பதிவில் Image ஐ எப்படி Optimize செய்து Alt tag கொடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
Read also: what is search engine optimization
How to do image Search Engine Optimization:
Alt tag:
ப்ளாக்கரில் Image ஐ அப்லோடு செய்து, அதை க்ளிக் செய்து Alt tag அல்லது Alt text ல் keyword உடன் அந்த image க்கு சம்மந்தமான text ஐ கொடுக்க வேண்டும்.
Alt text ல் ஒவ்வொரு word க்கும் இடையே space விடக் கூடாது.ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவே ஹைபன் (-) பயன்படுத்த வேண்டும்.
இதை அதிக நீளத்திற்கு எழுதக் கூடாது.அந்த இமேஜை எப்படி தேடுவார்கள் என்று தெரிந்து அதனை Alt tag ல் கொடுக்க வேண்டும்.
Title tag:
Blogger ல் பதிவிடும் முன் அந்த image க்கு இருக்கும் name ஐ நீக்கி விட்டு உங்களுடைய keyword க்கு சம்மந்தமான image ஐ text ல் கொடுக்க வேண்டும்.
Image க்கு கொடுத்த அதே file name ஐ Title text ல் கொடுக்க வேண்டும்.
What is the use of Alt text or Alt tag:
பொதுவாக Alt tag இணையதளங்களில் இலவசமாக கிடைக்கும் Image களுக்கு அந்த இணையதளம் Attribution கொடுக்க சொல்வார்கள் அதற்காக பயன்படுத்தப்படுவது தான் Alt text.
Important:
Alt text கொடுக்க வேண்டும் என்பதற்காக text ஐ அதிக நீளமாக கொடுக்ககூடாது.