Masstamilan Songs Website 2022:

சமீபத்தில் வெளியான தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் திரைப்பட பாடல்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்த இணையதளத்தில் நான்கு மொழிகளின் திரைப்பட பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த இணையதளத்தை பற்றி எங்காவது, யாராவது சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஒரு பிரபலமான பாடல்கள் பதிவேற்றம் செய்யும் இணையதளம் (Masstamilan) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
How to Find Masstamilan website:
இந்த இணையதளத்தை கூகுளிள் Masstamilan, Masstamilan songs download மற்றும் Masstamilan free songs downloading website என்று தேடலாம்.
New Site Link 2022 Masstamilan
- masstamilan.fm
- Masstamilan.in
- Masstamilan.audio
Features of Masstamilan
Masstamilan.fm இளைஞர்களிடையே பிரபலமடைந்ததற்கு காரணம், மற்ற பாடல்கள் பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை காட்டிலும் பல சிறப்பு அம்சங்களை கொண்டிருப்பதுதான்.
இணையதளத்தின் அம்சங்கள் பின்வருமாறு:
- இந்த இணையதளத்தில் அனைத்து வகையான பாடல்களையும் நல்ல தரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
- தமிழ் பாடல்கள் தவிர, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்கும்.
- இதில் இரட்டை ஆடியோ தரத்தில் பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம்.
- இந்த இணையதளம் எளிமையாக இருப்பதால் பதிவிறக்கம் செய்வது மிக சுலபமாக உள்ளது.
- மற்ற இணையதளங்களை காட்டிலும் Pop-Up விளம்பரங்கள் காண்பிப்பது இதில் மிகவும் குறைவாகவே உள்ளது.
- இந்த இணையதளத்தின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஒரே Folder 📂 -ல் பதிவிறக்கம் செய்யலாம்.
- மேலும் இதில் பதிவிறக்கம் செய்வது இலவசம் மற்றும் புதிய பாடல்களுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க தேவையில்லை.இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
How to Download Songs from Masstamilan:
மாஸ்தமிழன் இணையதளத்தில் பாடல்களை பதிவிறக்கம் செய்ய கீழே வரும் படிகளை பின்பற்றவும்…
- முதலில் Masstamilan Official இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.முதல் பக்கத்தில் சமீபத்தில் வெளி வந்த திரைப்படங்கள் காட்டப்படும்.
- எந்த படத்தின் பாடல்கள் வேண்டுமோ அந்த படத்தை க்ளிக் செய்யவும்.
- பிறகு அந்த படத்தின் விவரங்கள் காட்டப்படும்.கீழே அந்த படத்தின் அனைத்து பாடல்களும் Zip File ஆக இரண்டு தரத்தில் (320 Kbps and 128 Kbps) என்று இருக்கும், எந்த தரத்தில் உள்ள பாடல் வேண்டுமோ அதனை பதிவிறக்கி கொள்ளலாம்.
- கீழே ஒவ்வொரு தனித்தனி பாடல்களும் காட்டப்படும்.எந்த பாடல் வேண்டுமோ அதனை பதிவிறக்கி கொள்ளலாம்.
Download old songs:
- வெளிவந்து நீண்ட நாட்கள் ஆன பாடல்களை பதிவிறக்க Homepage-ல் மேலே இருக்கும் மூன்று Line ஐ அழுத்தினால் Search Option இருக்கும்.அதில் பழைய திரைப்படங்களின் பெயரை தேடி மேற்கூறிய முறையில் பதிவிறக்கி கொள்ளலாம்.
Masstamilan Songs Catagory
- Tamil Songs
- Telugu songs
- Malayalam Songs
- Hindi songs
Masstamilan Songs Formats:
- 320 Kbps (Zip)
- 128Kbps (Zip)
- 320 Kbps (single file)
- 128 Kbps (single file)
Legal Songs Website Names:
- Spotify
- Amazon music
- Jiosaavn
- Gaana.com
Masstamilan Telegram Channel:
Masstamilan Telegram link click here…
Conclusion:
Masstamilan இணையதளம் ஒரு சட்டவிரோத இணையதளம்.இந்தியாவில் சட்டவிரோதமாக கருதப்படும் இணையதளம் எப்போது வேண்டுமானாலும் முடக்கப்படலாம்.மேலும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி பாடல்கள் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதமானது.
Tamilbloggerking.com இணையதளம் சட்டவிரோதமாக செயல்படும் எந்த ஒரு இணைய தளங்களையும் ஆதரிக்காது.
இந்த பதிவு உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எழுதப்பட்டது.