Blogger tips & tricks for Beginners
blogger

Blogger tips and tricks for Beginners in Tamil – Tamil Blogger King

Blogger tips and tricks for Beginners: நீங்கள் புதிதாக Blogger இணையதளம் துவங்கியவரா? Blogger tips and tricks பற்றி தேடி வந்துள்ள உங்களுக்கு சரியான பதிலை இப்பதிவில் நான் வழங்குகிறேன். Blogging எழுதவருபவர்களில் 100 பேரில் 90 பேர் ஒரு சில மாதங்களில் ப்ளாக் எழுதுவதை கைவிட்டு விடுகிறார்கள்.அதற்கு காரணம் அவர்களுடைய இணையதளத்திற்கு வாசிப்பாளர்கள் (visitors) வராததே காரணம். Blogger ல் உங்களுடைய திறமைகளை உலகத்திற்கு தெறிவிக்கவே கொண்டுவரப்பட்டது.ஆனால் நீங்கள் எழுதும் பதிவை மக்கள்…