How to create Favicon for Blogger
blogger

How to Create Favicon for Blogger in Tamil – Tamil Blogger King

Create Favicon for Blogger: Blogger இணையதளத்திற்கு Favicon ஏன் அவசியம்? Favicon ஒரு இணையதளத்தை மற்ற இணையதளங்களில் இருந்து வேறுபடுத்தி தனித்துவமாக காட்டுகிறது. இதன் மூலம் உங்களுடைய இணையதளத்தை Visitor களுக்கு Branding ஆக காட்ட முடியும். Favicon இணையதளத்திற்கு வரும் பயனாளர்களுக்கு அந்த இணையதளத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. Favicon Pixel & Size for Blogger: 16×16 (or) 32×32 Size under 100kb Blogger website ன் Favicon Pixel 16×16…