How to Make Money in 7 ways from Facebook Page in Tamil
Make Money from Facebook Page in Tamil: Facebook page ல் இருந்து Money Make செய்வது சாத்தியமா? உலகம் முழுவதும் அதிமான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முதலில் இடத்தில் இருப்பது பேஸ்புக்.இதை 2019 வருட கணக்கெடுப்பின் படி 2.45 பில்லியன் (Billion) மக்கள் கணக்கு (Account) வைத்துள்ளனர். Facebook உருவாக்கப் பட்டதன் நோக்கம் உலகம் முழுக்க உள்ள பல்வேறு மக்களுடன் பழகுவதற்கு கொண்டுவரப்பட்டது. இந்த பதிவில் பேஸ்புக்கில் இருந்து 7 வழிகளில் பணம்…