What is Backlink in Tamil:
புதிதாக இணையதளம் துவங்கியவர்களுக்கு பின்னினைப்பு (Backlink) என்பது என்ன? அது Search Engine Optimization க்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியாது.
இந்தப் பதிவில் பின்னினைப்பு என்றால் என்ன? பின்னினைப்பு பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
Backlink என்றால் என்ன?
ஒரு இணையதளம் மற்றொரு இணையதளத்துக்கு கொடுக்கும் Refferal link பின்னினைப்பு என்று அழைக்கப்படும்.
Backlinks இணையதளத்தில் நேரடியாக SEO மூலம் உங்களுடைய இணையதளத்தை தேடுபொறியில் Rank செய்யும்.உதாரணமாக இரண்டு இணையதளங்கள் ஒரே Keyword ஐ பயன்படுத்தி பதிவு எழுதி இருக்கிறார்கள்.ஒரே மாதிரியாக Post ல் Search Engine Optimization செய்திருக்கிறார்கள்.
அப்போது இரண்டு இணையதளங்களில் எதில் அதிக Backlinks இருக்கிறதோ அந்த பதிவை தேடுபொறி முன்னிலைப் படுத்தும்.
Types of Backlinks:
இரண்டு வகையான பின்னினைப்புகள் உள்ளன.இந்த இரண்டில் முக்கியமானது Do follow தான்.
No-follow:
Website ல் link கொடுக்கும் போது No follow என்று கொடுப்பது.இவ்வாறு கொடுக்கும் link ஐ Google crawl செய்து index செய்யாது. No follow link மற்ற வெப்சைட்டுக்கு செல்வதற்கான வழியாக மட்டும் இருக்கும்.
இந்த link மூலம் SEO எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது.இந்த link மூலம் visitors மட்டுமே கிடைக்கும்.
Do-follow:
இந்த link இணையதளத்தின் Do-follow tag ல் கொடுக்கப்படும். இந்த Do-follow link website Rank ஆக உதவியாக இருக்கும்.இந்த link அதிகமாக இருந்தால் Domain Authority அதிகரிக்கும்.
Do-follow மற்றும் No-follow ல் மூன்று வகை உள்ளன.
- Natural Backlink
- Paid Backlink
- Spam Backlink
Natural Backlink:
இந்த வகை பின்னினைப்பு இயற்கையாக கிடைக்கும்.உங்களுடைய பதிவை படித்து பிடித்து போய் அவருடைய இணையதளத்தில் உங்களுடைய பதிவுக்கு அவர் கொடுக்கும் link natural Backlink ஆகும்.
Paid Backlink:
பணம் கொடுத்து வாங்கும் லிங்க் Paid backlink.இந்த Backlink Black hat Backlink என்று அழைக்கப்படும்.இதை Google கண்டறிந்தால் இணையதளத்தை Black list ல் போட்டு விடும்.
Paid backlink பெறுவது கூகுள் Privacy policy க்கு எதிரானது.
Spam Backlink:
உங்களுடைய இணையத்தளத்தின் URL அல்லது Post ன் URL ஐ மற்ற இணையதளங்களில் விட்டுவிட்டு வருவது Spam Backlink ஆகும்.இதனால் உங்களுடைய இணையதளத்தின் Domain Rating குறைந்து விடும்.
How to get Backlink in Tamil:
Backlinks பெறுவதற்கு முன்பு எந்தெந்த இணையதளங்களில் இருந்து Backlinks கிடைப்பது website க்கு நல்லது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
பின்னினைப்பு பெறும் இணையதளத்தின் Domain Rating 60% மேல் இருக்க வேண்டும்.குறைவான டொமைன் ரேட்டிங் உள்ள இணையதளங்களில் இருந்து பின்னினைப்பு பெற்றால் அது உங்களுடைய Domain Rating குறைய வழி வகை செய்யும்.
- write high quality content
- forum website
- Social media
Write high quality content:
நீங்கள் உங்களுடைய இணையதளத்தில் மிகச் சிறந்த பதிவுகளை எழுதும் போது மற்ற இணையதளங்களில் இருந்து உங்களுடைய பதிவுக்கு Backlinks கிடைக்கும்.
Forum website:
Forum இணையதளங்களில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான கேள்விகளைக் கேட்பார்கள்.அந்த கேள்விக்கு பலர் பதிலளிப்பார்கள்.இந்த இணையதளத்தில் சென்று உங்கள் பதிவுக்கு சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுடைய பதிவின் URL கொடுப்பதன் மூலம் Backlinksபெறலாம்.
Social Media:
சமூக வலைதளங்களில் இணையதளத்துக்கு Account open செய்து அதில் உங்களுடைய இணையதளத்தின் link ஐ கொடுத்து Backlink பெறலாம்.
How to check Backlink in Tamil:
ahrefs இணையதளத்தில் உங்களுடைய website ல் உள்ள Backlink களை இலவசமாக கண்டறிய முடியும்.
Google search console ல் links ல் சென்று External link ஐ click செய்து Backlink ஐ பார்க்க முடியும்.
Read also: Google Adsense Approval tricks 2021
Benefits of Backlinks:
- Domain Rating மற்றும் Domain Authority அதிகரிக்கும்.
- Website rank அதிகரிக்கும்.
- Organic views கிடைக்கும்.
- Referral traffic கிடைக்கும்.
- Fast index your post
Important:
Paid backlink பெற்றால் கூகுள் அதனை கண்டுபிடிக்கும் பட்சத்தில் இணையதளத்தை தேடுபொறியில் தவிர்த்து விடும்.
Backlink generate இணையதளங்களில் பெறுவது உங்களுடைய website க்கு Google penalty கொடுக்க வழி வகை செய்யும்.
Useful information backlinks news..
Thank you