Search engine optimization

What is Search Engine Optimization (SEO) in Tamil – Tamil Blogger King

Search Engine Optimization என்றால் என்ன?

Search Engine Optimization என்பதே சுருக்கமாக SEO என்று அழைக்கப்படும்.

ஒரு பதிவை தேடுபொறிக்கு (Search Engine) விளங்குமாறு அல்லது தெரியுமாறு செய்யும் அமைப்பிற்கு (Setting) SEO என்று பெயர்.

How it Works Search Engine Optimization:

நீங்கள் ஏதாவது ஒன்றை Google அல்லது வேறு ஏதேனும் ஒரு தேடுபொறியில் தேடும்போது உங்களுக்கு தேவையான சரியான தகவலைக் கொடுக்க, நீங்கள் தேடிய வார்த்தை அதிகமாக உள்ள பதிவுகளை (post) தேடுபொறி காட்டும்.

இவ்வாறு ஒவ்வொரு பதிவுகளையும் தேடுபொறியில் காட்ட பதிவுகளில் செய்யும் செயலுக்கு SEO (Search Engine Optimization) என்று பெயர்.

Types of SEO:

  • ON Page SEO
  • OFF Page SEO

What is ON-Page SEO:

ON Page SEO ஆனது ‘ON Site SEO’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு blog post ல் செய்யும் SEOவிற்கு ON page SEO என்று பெயர்.

ON Page SEO வில் ஒரு Focused Keyword ஆனது Blog Post ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும்.

தேடுபொறியானது தேடலின் போது சரியான Post ஐ கண்டறிய ON page SEO முக்கியம்.

ON Page SEO Examples:

  • Title tag
  • Meta tag
  • Meta description
  • Permalink
  • Headings
  • Paragraphs
  • Images
  • Url’s
  • Internal links
  • Outgoing links

Why ON Page SEO is Important:

Title tag / Meta tag / Meta Discription / Permalink:

Focus keyword ஆனது Title tag, Meta tag, Meta Discription, Permalinkகளில் இருக்க வேண்டும்.

Headings / paragraphs / Images:

Keyword ஆனது Heading மற்றும் Paragraphsகளில் இருக்க வேண்டும்.

Imageல் Keywordஐ Alt textல் கொடுக்க வேண்டும்.

ஒரு post content ஆனது Search Engineல் முதல் pageல் தெரிவதும், கடைசி பக்கத்தில் தெரிவதும் அந்த postல் செய்யப்பட்ட ON page SEOவைப் பொருத்தது.

Benefits of ON-Page SEO:

  • Natural ஆக Organic Trafic கிடைக்கும்.
  • Million கணக்கில் Views கிடைக்கும்.
  • Adsense CPC (cost per click) அதிகமாக கிடைக்கும்.

Also Read: Create a free blog website (blogger)

What is OFF Page SEO:

உங்களுடைய websiteற்கு வெளியே செய்யும் SEOவிற்கு OFF Page SEO என்று பெயர்.

எடுத்துக்காட்டாக Quera போன்ற Forum websiteகளில் இருந்து பெறும் Traffic, OFF Page SEOவில் வரும்.

Social Media வான Facebook, Instagram, Whatsapp லிருந்து வரும் Traffic, OFF Page SEO விலே வரும்.

Types of OFF Page SEO:

  • Backlinks
  • Social media
  • Content Marketing
  • Forum website
  • Question and answer site

இந்த ஐந்து வழிகளிலும் OFF Page SEO Traffic கிடைக்கும்.

Backlinks:

Backlinks என்பது மற்ற websiteகளில் இருந்து நமது websiteக்கு கிடைக்கும் Do follow மற்றும் No follow links ஆகும்.

Social Media:

சமூக வலைதளங்களான Whatsapp, Facebook, Instagram, Twitter போன்றவைகளில் இருந்து கிடைக்கும் Traffic.

Content Marketing:

Google AdWords மற்றும் Social Media களில் Ads Run செய்து அதன் மூலம் கிடைக்கும் Traffic.

Forum Website:

Medium போன்ற Website களில் இருந்து கிடைக்கும் Traffic.

Question and Answer Site:

Quora இணையதளத்தில் உங்களுடைய Post க்கு சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பின் உங்களுடைய Website link ஐ கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் Traffic.

Benefits of OFF Page SEO:

  • உங்களுடைய Websiteன் Domain Authority அதிகரிக்கும்.
  • Increase your Page Rank
  • High-quality Backlinks மூலம் அதிக Traffic கிடைக்கும்.
  • Google search Engine அனைத்து post களையும் Crowl பண்ண உதவும்.
Rate this post

Related Posts

One thought on “What is Search Engine Optimization (SEO) in Tamil – Tamil Blogger King

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x