Blogger Post SEO:
நாம் Blogger இணையதளத்தில் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் (Post) SEO அவசியம் செய்ய வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?
இணையதளத்தில் உள்ள பதிவுகள் Google ன் முதல் பக்கத்தில் செல்வதற்கும் இறுதி பக்கத்திற்கு செல்வதற்கும் அந்தப் பதிவில் உள்ள SEO தான் காரணம்.
புதிதாக Blogger ல் பதிவுகள் எழுதும் பலர் செய்யக்கூடிய பெரிய தவறு. Post ல் SEO செய்வதில்லை.பதிவில் search engine optimization இல்லாததால் பதிவு தேடிபொறியில் காட்ட படாது.
இதனால் சில மாதங்கள் வரை அவர்களுடைய பதிவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து களைத்துப்போய் Blogger ஐ விட்டே சென்று விடுவார்கள்.
இந்தப் பதிவை நீங்கள் படித்தால் உங்களை அதிர்ஷ்டசாலி என நான் கூறுவேன்.ஏன் தெரியுமா இந்த பதிவை படித்த பின் நீங்கள் எழுதும் பதிவு Google தேடு பொறியில் முதல் பக்கத்தில் வரும்.
10 Steps to Write You Blogger Post with SEO:
- Select keyword for your Post
- Title with SEO keyword
- Meta description with keyword
- Permalink with keyword
- H1,H2,H3,H4 Headlines with keyword
- Post first line keyword
- Image alt Attributes
- Write blogger post minimum 400 words
- Give links your post
Select keyword for your Post:
Blogger ல் Post எழுதுவதற்கு முன் நீங்கள் எழுதவிருக்கும் பதிவை மக்கள் எப்படி தேடுகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
மக்கள் தேடும் keyword ஐ கண்டுபிடிக்க கூகுளின் keyword planner ஐ பயன்படுத்தலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் keyword க்கு அதிகமாக Search volume இருக்க வேண்டும்.மேலும் CPC (cost per click) ம் இருக்க வேண்டும்.
Competition ஆனது low அல்லது medium ஆக இருந்தால் Post முதல் பக்கத்தில் வரும் வாய்ப்பு அதிகம்.
Search volume high,Best CPC மற்றும் low or medium competition உடன் நல்ல கீ வொர்டு ஐ தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
Title with SEO keyword:
Blogger ல் எழுதும் Post க்கான தலைப்புடன் உங்களுடைய keyword ஐ grammar mistake இல்லாமல் Post க்கு கொடுக்கவும்.
60 வார்த்தைக்குள் (words) இருக்க வேண்டும். அதற்கு அதிகமானால் visitor க்கு பதிவின் முழு தலைப்பும் தெரியாது அதனால் visitor உங்களுடைய பதிவை படிக்காமல் செல்ல அதிகமாக வாய்ப்பு உள்ளது.
Meta description with keyword:
Meta description ல் keyword உடன் பதிவில் உள்ள 150 வார்த்தைகளுக்குள் கொடுக்கவும்.
Visitor ஐ பதிவை படிக்க பதிவிற்கும் வர வழைக்க ஏற்ற Discription ஐ கொடுக்க வேண்டும்.
Permalink with keyword:
Permalink என்பது இணையதளத்தில் ஏதேனும் ஒன்றை தேடும் போது மேலே அதிகமான வார்த்தைகளில் அந்த பதிவுக்கான பிரத்யேக லிங்க்.
அந்த link யிலும் உங்களுடைய keyword இருக்க வேண்டும்.
Read also: 5 Important Settings for New Blogger Dashboard in Tamil
H1,H2,H3,H4 Headlines with keyword:
H1 – Main Headings
H2 – Headings
H3 – Sub Headings
இந்த Headline களில் keyword இருக்க வேண்டும்.
Post first line keyword:
எழுதும் பதிவின் முதல் வரியில் keyword யோ அல்லது keyword க்கு ஏற்ற வேற word யோ கொடுக்க வேண்டும்.
Image alt Attributes:
Blog post ல் உள்ள image களுக்கு alt text ல் keyword ஐ கொடுக்க வேண்டும்.
Write blogger Post minimum 400 words:
Blogger ன் பதிவில் குறைந்தது 400 வார்த்தைகள் இருக்க வேண்டும்.
அதற்கு குறைவாக எவ்வளவு முறை keyword கொடுத்தாலும் Google உங்களுடைய பதிவை தேடுபொறியில் காட்டாது.
Give links your post:
இரண்டு வகையான links உள்ளன.
- Internal links
- Outgoing links
Internal links:
Internal links என்பது உங்களுடைய ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளை கொடுப்பது.
Outgoing links:
Outgoing links என்பது வேறு ஒருவருடைய இணையதளத்தின் பதிவுக்கான link ஐ கொடுப்பது.
Important:
உங்களுடைய பதிவில் 1000 வார்த்தைகள் இருந்தால் 300 வார்த்தைகளுக்கு ஒரு keyword இருக்க வேண்டும்.
நீங்கள் Blogger க்கு புதியதாக வந்திருந்தால் low Competition keyword மூலம் website ஐ Rank செய்து பின் high competition உள்ள keyword களில் பதிவை எழுதலாம்.